Arulvaan Tamil Movie Review
Arulvaan Movie Rating: 4.5/5
ஹாய் மக்களே இன்னிக்கு arulnithi நடிச்ச arulvaan படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ganesh Vinayakan. இந்த படத்தை special show அ பொள்ளாச்சி ல இருக்கற Anamalai Tiger Reserve மலைப்பகுதி ல இருக்கற tribal people க்கு இதை போட்டு காமிச்சிருக்காங்க.
இந்த படத்தை பாத்துட்டு மலைவாசி மக்களோட கஷ்டங்களை இந்த படத்துல தெளிவா எடுத்து காமிச்சிருக்காங்க னு சொல்லிருக்காங்க. அது மட்டும் இல்ல இந்த படத்துல வர collector மாதிரியே ஒருத்தர் வந்து அவங்களோட குறைய தீத்து வச்ச ரொம்ப நல்ல இருக்கும் னும் சொல்லிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
kanthaan அ நடிச்சிருக்க aarav அப்புறம் amaravalli யா நடிச்சிருக்க ramya pandian. இவங்க ரெண்டு பேரும் husband and wife அ இருக்காங்க. இவங்களுக்கு kurinji யா நடிச்சிருக்க baby kritika தான் பொண்ணு. இவங்க மூணு பேரும் மலைப்பகுதி ல இருக்கற ஒரு சின்ன குக்க்ராமத்துல இருக்காங்க. இவங்க இருக்கற ஊர்க்கு பக்கத்துல அடர்ந்த காடு, மலை பகுதி மிருங்ககள், நதி னு எல்லாமே இருக்கும். அதுனால அவ்ளோ easy அ இவங்கனால வெளில வர முடியாது. இந்த ஊர்ல இருக்கற பசங்க படிக்க school க்கு போகணும்னா பக்கத்து கிராமத்துக்கு 15 km நடந்து தான் போகணும். kurinji ஓட ஊர் ல யாருமே படிச்சிருக்க மாட்டாங்க. அதுமட்டுமில்ல நெறய மூடநம்பிக்கையை நம்பறவங்க. இப்போ இந்த இடத்தை அக்கிரமிக்கறதுக்கு சில powerful ஆனா ஆட்கள் வராங்க. இந்த பிரச்சனை ல தான் kurunji ஓட தாத்தா இறந்து போய்டுறாரு. அப்போ தான் kurinji ஒரு சபதம் எடுக்கற. அவளுக்கும் அந்த கிராமத்துல இருக்கற எல்லாருக்கும் கல்வியை கொண்டு வரணும் னு ஆசைப்படுற. அதுமட்டும் அவளோட ஊர் ல ஒரு school அ கொண்டு வந்து எல்லா கொழந்தைகளையும் படிக்க வைக்கணும் னு நினைக்கிற.
ஆனா அவ இருக்கற இந்த நிலமைல இதுக்கு சாத்தியம் இல்ல னு அவளுக்கு தெரியும். அப்போ தான் இவளுக்கு district collector muthuvel அ நடிச்சிருக்க arulnithi அ பத்தி தெரிய வருது. இந்த விஷயத்தை சாதிக்கணும் ந கண்டிப்பா muthuvel னால மட்டும் தான் முடியும் னு நம்புற kurunji. இப்போ இந்த கனவை அவ எப்படி நிறைவேத்த போற ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்தோட பெரிய pillar அ இருக்கிறது sukumar ஓட cinematography தான். அந்த மலைப்பகுதியோட அழகும் சரி மக்களோட வலியும் சரி எல்லாமே ரொம்ப super அ கேமரா ல பதிவு பண்ணிருக்காரு. படத்தோட music and bgm ரெண்டுமே அட்டகாசமா set யிருந்தது. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது john vijay ஒரு பக்க villain அ வந்து மிரட்டிட்டு போயிருக்காரு. Aarav and Ramya Pandian ஓட நடிப்பும் இந்த கதைக்கு கச்சிதமா பொருந்தி இருந்தது. Baby Kritika ஓட performance natural ஆவும் detailed ஆவும் இருந்தது. ஒரு பக்கம் innocence இன்னொரு பக்கம் புத்திசாலித்தனம் னு ரொம்ப அழகா நடிச்சிருக்கங்க. அடுத்து இந்த படத்தோட main character arulnithi தான். இவரு எப்ப படம் பண்ணாலும் அது audience க்கு பிடிக்கற மாதிரி தான் இருக்கும். இந்த படமும் அப்படி தான் இருக்கு. arulnithi பாசமா அந்த பொண்ண பாத்துக்கறதை இருக்கட்டும், தன்னோட வேலைய correct அ செய்றத இருக்கட்டும் எல்லாமே நல்ல இருந்தது. படத்துல climax scenes தான் ultimate அ இருந்தது. படம் முடிஞ்சதும் real life clippings அ எடுத்துட்டு போட்டிருக்காங்க.
மொத்தத்துல ஒரு emotional ஆனா அதே சமயம் விழிப்புணர்வு ஏற்படுத்துற படம் thaan இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment