Featured post

Viswanath and Sons Interesting titbits

Viswanath and Sons Interesting titbits ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம viswanathan and sons படத்தோட ஸ்வாரஸ்யமான விஷயங்களை தான் இன்னிக்கு பாக்க போ...

Tuesday, 11 August 2026

Viswanath and Sons Interesting titbits

Viswanath and Sons Interesting titbits


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம viswanathan and sons படத்தோட ஸ்வாரஸ்யமான விஷயங்களை தான் இன்னிக்கு பாக்க போறோம். இந்த படத்தை direct பண்ணிருக்கறது Venky Atluri . Suriya  Mamitha Baiju Radhika Sarathkumar , Raveena Tandon , Nassar, Sunil, Bhavani Sre, Harsha Chemudu, Kaali Venkat, Yogi Babu னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இது suriya க்கு 46 ஆவது படம்.   இந்த படத்தோட கதையை எழுதிருக்கறதும் venky atluri தான். Sithara Entertainments & Fortune Four Cinemas தான் இந்த படத்தை produce பண்ணுறாங்க. G V prakash kumar இசை ல nimish ravi cinematography அப்புறம் navin nooli ஓட editing ஓட இந்த படம் வெளியாக போகுது. 

 independence day special அ  14 த் அன்னிக்கு இந்த படம் release ஆகா போகுது.  release  ஆகா போற இந்த சமயத்துல British Board of Film Classification (BBFC) கிட்ட இருந்து இந்த படத்தோட storyline என்னன்றது நமக்கு தெரிய வந்திருக்கு. அதாவுது முன்னாள் olympic  gun shooter ஆனா surya வோட குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிடுது. கொழந்தை கொஞ்சம் serious ஆனா condition ல தான் இருக்கு. இந்த சமயத்துல குழந்தைய பெற்றுஎடுத்த surrogate mother அதாவுது வாடகை தாய் கிட்ட உணர்வுரீதியான பந்தத்துல இருக்காரு. இதை சுத்தி தான் கதை நகருது னு சொல்லிருக்காங்க. 


இந்த படத்தோட audio lauch இப்போ recent அ நடந்தது. அதுல director பேசும்போது suriya ஓட work பண்ணது ரொம்ப சந்தோசமா இருந்தது னு சொன்னாரு. அதுமட்டும் இல்ல family ஓட பாக்கவேண்டிய படம் நும் எல்லாருக்கும் இது ஒரு special அ இருக்கும்னு share பண்ணிருக்காரு. recent அ வந்த suriya படங்கள் ஆனா retro , karuppu அ விட இந்த படம் ரொம்ப different அ இருக்கும். படம் full அ romance , family emotions அப்புறம் drama தான் இருக்கும் னு சொல்லிருக்காரு. 


இந்த படம் tamil and telugu னு ரெண்டு language ளையும் shoot பண்ணிருக்காங்க. ஏற்கனவே karuppu படம் release ஆகி நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுனால இந்த படத்துக்கு ஏக பட்ட expectation இருக்குனு தான் சொல்லணும். venky atluri direction ல வெளி வந்த danush ஓட வாத்தி அப்புறம் dulgar salman  ஓட lucky bhaskar படங்கள் ரெண்டுமே super duper hit . அந்த வரிசைல இந்த படமும் அந்த மாதிரி hit ஆகும் னு மக்கள் expect பண்ணுறாங்க. March ல இந்த படத்தோட official title யையும் release date யம் mention பண்ணிருந்தாங்க. அதுல release பண்ண movie poster க்கே நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த poster ல suriya ஓட கைக்கொழந்தையோட நிக்குற மாதிரி இருக்கும். அந்த பாத்த netizens , director யையும் actor யும் புகழ்ந்து தள்ளிட்டாங்க னு தான் சொல்லணும். 


இந்த படத்தோட ott rights அ netflix தான் வாங்கிருக்காங்க. இந்த படம் tamil , hindi , malayalam , kannanda , telugu ல availalble அ இருக்கும். theatre release க்கு அப்புறம் படத்தோட performance பாத்துட்டு தான் தான் ott release date சொல்லுவாங்க னு நினைக்கற. 2001 ல alavandhan படத்துல நடிச்ச raveena tandon , 25 வருஷம் கழிச்சு இந்த படத்துல தான் reentry குடுக்கறாங்க. director ஒரு interview ல பேசும்போது இந்த படத்துல வர suriya க்கும் ghajini suriya க்கும் ஒரு சில similarities இருக்கும் னு சொல்லிருக்காரு. இது இன்னும் மக்கள்கிட்ட கூடுதலா expectation அ ஏத்தி விற்றுக்கு.


தொடர்ந்து நெறய interviews இந்த படத்துக்கு போயிற்றுக்கு. அதே சமயம் promotions யும் விறுவிறுப்பா நடந்துட்டுருக்கு. இப்போ recent அ நடந்த event ல mamitha shooting la நடந்த ஒரு விஷயத்தை share பண்ணிருந்தாங்க. suriya எப்பவுமே ஒரு special coffee யா குடிப்பாராம், அதா பத்தி secret  அ அவரோட assistants கிட்டேயே கேட்டருக்காங்க mamitha. இதை கேள்வி பட்ட suriya , இந்த shooting முடியற வரைக்கும் உங்களுக்கும் இந்த coffee தான் னு சொல்லிட்டாராம். இதை share பண்ண mamitha, இது அவருக்கு சின்ன விஷயமா இருக்கலாம் ஆனா எனக்கு அது ரொம்ப பெரிய விஷயம் னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 


படத்தோட trailer அ பாக்கும்போது, mamitha சூர்யாவை தொரத்தி தொரத்தி love பண்ணுறதும், தன்னோட 20 வயசு சின்ன பொண்ணா இருக்கற mamitha வை suriya நிராகரிக்கறதும் கூடவே காமெடியும் சேந்து கலகலப்பா போய்ட்ருந்தது. அது மட்டும் இல்ல ஒரு scene ல car பொம்மையை காட்டி அதோட பேரை mamitha கிட்ட suriya சொல்லும்போது நீ ஏன் இப்போ chandramukhi மாதிரி பண்ணுற னு mamitha கேட்குற கேள்வி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது னு தான் சொல்லணும். அந்த ஒரு scene தான் இப்போ வரைக்கும் social media ல trending ல போயிடு இருக்கு. 


இது ஒரு நல்ல heartfelt movie அ இருக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. சோ friends be ready இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு.

No comments:

Post a Comment