Featured post

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும்

 *நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* பார்வையாளர்களை இற...

Tuesday, 11 August 2026

அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

 *‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா*



தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது.


புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய காட்சியமைப்புகள் நவீன ஹிப்ஹாப் பாணியுடன் இணைகின்றன. குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே, பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. தமிழ் கலாச்சாரத்தை புதிய மற்றும் துடிப்பான இசை மூலம் கொண்டாடும் இந்தப் பாடல், தமிழ் பாரம்பரியத்தை இன்றைய கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வருகிறது. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைக்கும் இந்த இசை மற்றும் காட்சியமைப்பு, தமிழ் மரபுக்கு மரியாதை செலுத்துவதோடு, அதை இன்றைய தலைமுறைக்குள் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறது.


தமிழ் ஹிப்ஹாப் உலகில் தங்களுக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ள இந்த இரு கலைஞர்களின் இயல்பான கூட்டணியாகவே இந்தப் பாடல் அமைந்துள்ளது. அன்றாட தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியல் அனுபவங்களை தனது இசையில் பிரதிபலித்து வரும் பால் டப்பா, தமிழ் ஹிப்ஹாப் உலகின் முக்கியமான குரல்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதேபோல், கூர்மையான கதை சொல்லல், நகைச்சுவை மற்றும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதையாடல்கள் மூலம் கில்லா கே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இருவரின் நீண்டகால நட்பும், ஒரே மாதிரியான படைப்புச் சிந்தனைகளும் ‘அடடா’ பாடலை மற்றுமொரு கூட்டணிப் பாடலாக மட்டும் இல்லாமல், அவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களின் இசை மூலம் முன்னிறுத்தி வரும் தமிழ் கலாச்சாரத்திற்கான கொண்டாட்டமாக மாற்றியுள்ளது. 


‘அடடா’ பாடல் மூலம் பாரம்பரியமும் புதுமையும் எவ்வாறு இயல்பாக ஒன்றிணைய முடியும் என்பதை இருவரும் மீண்டும் நிரூபித்துள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்தை பெருமையுடன் கொண்டாடுவதோடு, உலகளாவிய ரசிகர்களையும் கவரும் வகையில் தமிழ் ஹிப்ஹாப் இசை தொடர்ந்து வளர்ந்து வருவதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது. தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற கிளாசிக் படங்களில் ஒன்றிலிருந்து உத்வேகம் பெற்று, சமகால இசைத் தயாரிப்பு, கூர்மையான வரிகள் மற்றும் நகைச்சுவை கலந்த கதை சொல்லலுடன் உருவாகியுள்ள ‘அடடா’, மாறிவரும் காலத்திற்கேற்ப பரிணமித்தாலும், அதன் உண்மை தன்மையை இழக்காமலும் இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


பாடல் குறித்து கில்லா கே பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் கலாச்சாரத்தை துடிப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் மாற்றும் அனைத்தையும் கொண்டாடும் விதமாக ‘அடடா’ பாடலை உருவாக்கியுள்ளோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதே நேரத்தில் அதன் ஆன்மாவையும் உணர்வையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க விரும்பினோம். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் மக்கள் ரசிக்க வேண்டும், தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், மேலும் நமது கலாச்சாரத்தை புதிய விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது” என்றார்.


பால் டப்பா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் பாடலுக்கான யோசனையை முதன்முதலில் கேட்டபோதே, இது சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் ‘அடடா’ பிரதிபலிக்கிறது. கில்லா கே உடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. உண்மையான, பொழுதுபோக்கு நிறைந்த, தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களது இருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது” என்றார். 


டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியாகியுள்ள ‘அடடா’, இந்தியாவின் சமகால இசைச் சூழலில் தமிழ் ஹிப்ஹாப் தனது தனித்துவமான இடத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் வெளியாகியுள்ளது. பிராந்தியக் கதையாடல் மற்றும் கலாச்சாரப் பெருமையை தங்களது இசையில் உண்மைத்தன்மையுடனும் தனித்துவத்துடனும் வெளிப்படுத்தி வரும் இந்த இரு கலைஞர்களின் கூட்டணி, நமக்கு மிகவும் நெருக்கமான இடங்களில் இருந்து உருவாகும் கதைகளே பல நேரங்களில் மிகவும் வலிமையானவை என்பதை நினைவூட்டுகிறது. இதன் மூலம், பிராந்திய இசை உள்ளூர் தன்மையுடன் இருந்தாலும், உலகளாவிய ரசிகர்களையும் இணைக்கும் என்பதை ‘அடடா’ மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

Killa K and Paal Dabba bring Tamil cinema nostalgia into the rap era with 'Adada

 *Killa K and Paal Dabba bring Tamil cinema nostalgia into the rap era with 'Adada'*



Two of Tamil hip-hop's most distinctive voices and longtime friends, Killa K and Paal Dabba, come together for their latest collaboration, 'Adada', released via Def Jam Recordings India. Having built their individual identities by championing hyperlocal storytelling, humour and unapologetically Tamil lyricism, the duo channels that shared creative vision into a track that celebrates Tamil culture through the lens of contemporary hip-hop. Fuelled by razor-sharp lyricism, infectious hooks and unapologetic swagger, Adada is a vibrant celebration of Tamil identity, cinematic nostalgia and the ever-evolving sound of regional rap.


Drawing inspiration from the legendary Tamil classic Thillana Mohanambal, Adada reimagines the film's iconic aesthetic for a new generation. The music video transforms a traditional kacheri into a vibrant rap arena, where classical visuals meet modern hip-hop. Driven by playful storytelling, witty punchlines and the effortless chemistry between Killa K and Paal Dabba, the track celebrates Tamil culture with a fresh, energetic sound that bridges tradition and contemporary rap. The result is a striking visual and musical experience that pays tribute to Tamil heritage while confidently pushing it into today's cultural conversation.


The collaboration feels like a natural coming together of two artists who have each carved their own space within Tamil hip-hop. While Paal Dabba has become one of the scene's most exciting voices by embracing everyday Tamil culture, language and lived experiences in his music, Killa K has built his identity around sharp storytelling, humour and narratives deeply rooted in the Tamil community. Their longstanding friendship and shared creative sensibilities make Adada more than just another collaboration; it's a celebration of a culture they've both consistently championed through their music.

With Adada, the duo continues to showcase how tradition and innovation can seamlessly coexist. The track reflects the growing evolution of Tamil hiphop, one that proudly celebrates local culture without compromising on global appeal. By borrowing from one of Tamil cinema's most celebrated classics and pairing it with contemporary production, sharp lyricism and playful storytelling, Adada demonstrates how heritage can evolve while remaining deeply authentic.

Speaking about the song, Killa K says, "Adada is our way of celebrating everything that makes Tamil culture so vibrant and full of life. We wanted to take something as iconic as Thillana Mohanambal and reinterpret it through hip-hop while staying true to its spirit. Every lyric, visual and performance was created to make people have fun, feel proud of their roots and experience our culture in a fresh way."


Paal Dabba adds, "The moment I heard the idea, I knew this had the potential to be something special. Adada brings together the humour, language and cinematic legacy of Tamil culture with the energy of modern rap. Working with Killa K felt effortless because we shared the same vision to create something authentic, entertaining and proudly Tamil that could connect with audiences everywhere."

Released via Def Jam Recordings India, Adada arrives at a time when Tamil hip-hop continues to shape India's contemporary music landscape with bold regional storytelling and cultural pride. Bringing together two artists known for representing Tamil identity with authenticity and originality, the track stands as a powerful reminder that the most compelling stories are often the ones rooted closest to home proving once again that regional music can be both deeply local and universally resonant.

பல மொழிகள் மற்றும் துறைகளில் பிரீமியம் பொழுதுபோக்கை வலுவாக்கும் Sony Pictures Networks India – பிரம்மாண்டமான புதிய Content Slate அறிவித்துள்ளது

 பல மொழிகள் மற்றும் துறைகளில் பிரீமியம் பொழுதுபோக்கை வலுவாக்கும் Sony Pictures Networks India – பிரம்மாண்டமான புதிய Content Slate அறிவித்துள்ளது..




Fiction, Reality, Sports, Movies மற்றும் Regional Programming என பல்வேறு பிரிவுகளில் பல நட்சத்திரங்கள், பிரபலமான நிகழ்ச்சி வடிவங்கள் மற்றும் புதிய கதைகளுடன் புதிய Content Slate அறிமுகம் ஆகியுள்ளது.


Sony Pictures Networks India (SPNI), பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்களது பிரம்மாண்டமான புதிய Content Slate-ஐ இன்று அறிவித்துள்ளது. Content-first, platform-agnostic மற்றும் multilingual entertainment business என்ற நிறுவனத்தின் புதிய முறையை இந்த புதிய அறிவிப்புகள் சொல்கிறது.


பல மொழிகளில் உருவாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன், நேரடி விளையாட்டு போட்டிகளும் இணைந்து இந்த புதிய Content Slate உருவாக்கப்பட்டுள்ளது.


இந்திய ரசிகர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள், புதிய இந்திய கதைகள், பிரபலமான IP-கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களை சென்றடையும் வகையிலான பல்வேறு Content-கள் இதில் பங்கு வாங்கிகிறது.


இந்த அனைத்து Content-களையும் டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், Sony LIV தனது புதிய Brand Positioning-ஐ “It All LIVs Here” என அறிவித்துள்ளது. SPNI-ன் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான டிஜிட்டல் தளமாக Sony LIV களமிரங்குகிறது.


Kaun Banega Crorepati Season 18 - இந்த புதிய Festive Slate-ன் முக்கிய நிகழ்ச்சியாக Kaun Banega Crorepati Season 18 இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று Sony Entertainment Television மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகிறது.


Sochna Padega” என்ற புதிய Campaign thought ஓடு திரும்பியுள்ள  நிகழ்ச்சி, அறிவு, வாழ்க்கையை மாற்றும் கதைகளை கொண்டாடும் தனது இயல்பை தொடர்ந்து வருகிறது.



Hindi Entertainment Portfolio-ஐ பெரிதுபடுத்தும் வகையில் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர் Rohit Sharma Sony Network மூலம் தனது சொந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி Entertainment துறையில் அறிமுகம் ஆகிறார்.


அதனைப்போல, நடிகர் Ajay Devgn தொகுத்து வழங்கும் Crime Patrol 2026 என்ற புதிய True-Crime Series-ம் அறிமுகமாகிறது.


உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நிகழ்ச்சி, Crime Patrol-ன் வித்யாசமான கதை சொல்லும் (Story Telling) முறையில் ரசிகர்களை சென்றடைய இருக்கின்றது.


நகைச்சுவை மற்றும் உற்சாகமான Entertainment-ஐ வழங்கும் வகையில் Indian Game Show வர இருக்கிறது. Bharti Singh மற்றும் Harssh Limbachiyaa தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல சவால் இருக்கும்..


இந்த புதிய Content Slate-ல் Scam 2010 என்ற முக்கியமான Sony LIV Series-ம் இடம்பெறுகிறது.


Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து உருவாக்கும் இந்த தொடரை தேசிய விருது பெற்ற இயக்குநர் Hansal Mehta இயக்குகிறார்.


ஒரு மிகப்பெரிய நிதி சாம்ராஜ்யத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகிறது.


பல மொழிகளில் விரிவடையும் SPNI


SPNI தனது Multilingual Content Strategy-ஐ மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய பிராந்திய மொழி நிகழ்ச்சிகளையும் அறிவித்துள்ளது.


பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை Madhuri Dixit, மராத்தி மொழியில் உருவாகும் Kon Honar Crorepati நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது பிரபலமான KBC Format-ன் மராத்தி பதிப்பாகும்.


தமிழில் Sony LIV-ன் புதிய நிகழ்ச்சிகள்


தமிழ் ரசிகர்களுக்காக Sony LIV இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.


MasterChef Tamil நிகழ்ச்சியில் நடிகை Samantha Ruth Prabhu இடம்பெறுகிறார்.அதை போல உலகளவில் பிரபலமான Singing Competition Format-ன் முதல் தமிழ் பதிப்பாக Tamil Idol உருவாகிறது.இசையமைப்பாளர் A.R. Rahman தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரை தேடும் இந்த Talent Search நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.


Entertainment நிகழ்ச்சிகளுடன் Sony Sports Network-ன் Festival of Sports என்ற பிரம்மாண்டமான Sports Calendar-ம் இந்த லிஸ்டில் இடம் பெறுகிறது.


ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1, 2026 வரை நடைபெறும் இந்த Sports Calendar-ல்,இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் இடம் பெறுகிறது..இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் என பல்வேறு முக்கியமான சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகிறது.


இதன் மூலம் ரசிகர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை காணும் வாய்ப்புகக் கிடைக்கின்றது.


Sony Pictures Networks India-ன் Managing Director & CEO Gaurav Banerjee கூறுகையில்,


இந்தியாவின் Entertainment Landscape தற்போது மொழிகள், Genres மற்றும் Screens என எந்த எல்லைகளையும் பார்க்காமல் பல்வேறு Content-களை தேர்வு செய்யும் ரசிகர்களால் உருவாகி வருகின்றது.


ரசிகர்கள் எங்கு இருந்தாலும்   Content பார்க்க விரும்பினாலும் அவர்களை சென்றடையும் வகையில்  எங்களது கவனம் உள்ளது.


இந்த Festive Slate, அந்த முறையை முழுமையாக வெளிப்படுத்துகிறது. எங்களின் நீண்ட கால பிரபலமான Franchise-களுடன் புதிய formats மற்றும் முன்னணி நட்சத்திரங்கள், வளர்ந்து வரும் Regional Portfolio மற்றும் சிறப்பான Live Sports Calendar ஆகியவை இதில் இணைந்துள்ளன.


Kaun Banega Crorepati மற்றும் புதிய Hindi Entertainment நிகழ்ச்சிகள் முதல் Marathi மற்றும் Tamil Content வரை, மேலும் விரிவான மற்றும் பல்வேறு வகையான Content Portfolio-ஐ உருவாக்கி வருகின்றோம்.



எங்களது Television Network மற்றும் Sony LIV ஆகிய இரண்டும் இணைந்து இந்த Content-களை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்

Sony Pictures Networks India Unveils Expansive Content Slate, Doubling Down on Premium Entertainment Across Genres and Languages

 *Sony Pictures Networks India Unveils Expansive Content Slate, Doubling Down on Premium Entertainment Across Genres and Languages*




_~ The slate spans fiction, reality, sports, movies and regional programming, bringing together marquee talent, popular formats and new stories across platforms ~_


Sony Pictures Networks India (SPNI) today unveiled its expansive festive-season content slate, reflecting the company’s recently articulated strategy of building a content-first, platform-agnostic and multilingual entertainment business.


Spanning entertainment across multiple languages alongside a packed calendar of live sports, the slate brings this strategy to life through premium intellectual properties (IPs), globally successful formats adapted for Indian audiences, new homegrown concepts and content designed to reach viewers across television and digital platforms. Bringing this content universe together digitally is Sony LIV’s new brand positioning, ‘It All LIVs Here’, establishing the platform as the digital home of SPNI’s entertainment and sports offerings.


Headlining the festive slate is Kaun Banega Crorepati Season 18, which premieres today on Sony Entertainment Television and Sony LIV. The new season returns with the campaign thought ‘Sochna Padega’, while continuing the show’s legacy of celebrating knowledge, aspiration and life-changing stories.


Expanding its Hindi entertainment portfolio, cricket icon Rohit Sharma will make his entertainment debut with his own show on the network. Ajay Devgn will host a gripping true-crime series Crime Patrol 2026, bringing extraordinary real-life cases to audiences through the show’s distinctive storytelling. Adding comedy and high-energy entertainment to the slate is Indian Game Show, hosted by Bharti Singh and Harssh Limbachiyaa, which will bring celebrities together for a series of entertaining challenges.


The content offering further includes Scam 2010, a Sony LIV, Birla Studios and Applause Entertainment series directed by National Award-winning filmmaker Hansal Mehta. The show chronicles the rise and fall of a massive financial empire.


The slate also marks a significant step in SPNI’s multilingual expansion. Padma Shri awardee Madhuri Dixit will host Kon Honar Crorepati, bringing a new identity and energy to the Marathi edition of the iconic KBC format. For Tamil audiences, Sony LIV will present MasterChef Tamil, featuring Samantha Ruth Prabhu, and Tamil Idol, the first Tamil adaptation of the globally acclaimed singing competition format with music maestro A.R. Rahman, who will lead the search for Tamil Nadu’s next outstanding singing talent.


Complementing the entertainment offering is Sony Sports Network’s Festival of Sports, an action-packed calendar running from August 15 to December 1, 2026. It will feature the India tour of Sri Lanka, Women’s T20 Asia Cup, Asian Games, and India’s all-format tour of New Zealand, giving fans more than three months of international cricket and multi-sport action.


Comments:


Gaurav Banerjee, Managing Director & CEO - Sony Pictures Networks India (SPNI):

“India’s entertainment landscape is increasingly being shaped by audiences who move freely across languages, genres and screens. Our focus is therefore on building compelling intellectual properties and stories that can connect with audiences wherever and however they choose to watch. This festive slate brings that approach to life. It combines some of our most enduring franchises with new formats, marquee talent, a growing regional portfolio and an exceptional calendar of live sport. From Kaun Banega Crorepati and our new Hindi entertainment properties to our offerings in Marathi and Tamil, we are building a wider and more diverse content portfolio, with our television network and Sony LIV working together to take it to audiences across India.”


Together, the slate reflects SPNI’s content-first approach, its growing multilingual portfolio and its ability to take compelling intellectual properties to audiences across screens, with the television network and Sony LIV serving as complementary platforms.

Aata Khel Badalnar! Madhuri Dixit Begins a Historic New Chapter as Host of Kon Honar Crorepati on Sony Marathi & Sony LIV

 *Aata Khel Badalnar! Madhuri Dixit Begins a Historic New Chapter as Host of Kon Honar Crorepati on Sony Marathi & Sony LIV*


Mah



arashtra's entertainment landscape is set to witness a defining new chapter as Sony Marathi and Sony LIV announces Kon Honar Crorepati with an iconic new face at its helm. Padma Shri Award-winning actor Madhuri Dixit steps into the role of host, marking the beginning of an exciting new era for one of Marathi television's most celebrated knowledge-based quiz shows. This landmark moment comes alive through the campaign 'Aata Khel Badalnar', heralding a fresh perspective, renewed energy and bigger aspirations.


With Madhuri Dixit leading the way, Kon Honar Crorepati promises an inspiring journey where knowledge empowers dreams, extraordinary stories take centre stage, and every question has the power to transform lives. Rooted in the spirit of aspiration and possibility, the show celebrates the courage to dream big and the pursuit of knowledge.


'Aata Khel Badalnar' is more than just a campaign, it reflects a bold new vision for Kon Honar Crorepati, where an iconic personality brings warmth, authenticity and a fresh dynamism to an enduring format, creating an experience that is both inspiring and deeply engaging for audiences across Maharashtra.


A powerhouse performer, cultural icon and inspiration to millions, Madhuri Dixit has captivated audiences for decades with her talent, grace and charisma. As one of India's most celebrated stars, she now brings her warmth, relatability and effortless connect to Kon Honar Crorepati, making every contestant's journey even more memorable.


Embarking on this new journey as the host of Kon Honar Crorepati, Madhuri Dixit said, "I am truly honoured to be part of a show that inspires people through the power of knowledge and determination. For me, Kon Honar Crorepati is much more than a quiz show. It celebrates curiosity, aspiration, hope and the courage to dream. As a proud Maharashtrian, I am excited to meet contestants, hear their extraordinary stories and witness their dreams unfold on the iconic hot seat. I look forward to sharing this incredible journey with audiences while celebrating the true spirit of knowledge and perseverance."


A celebration of knowledge, ambition and life-changing possibilities, Kon Honar Crorepati is set to usher in an exciting new chapter that will inspire audiences across Maharashtra to dream bigger, believe stronger and embrace the power of knowledge.


_*Stay tuned for Kon Honar Crorepati, coming soon on Sony Marathi and Sony LIV.*_

Aata khel Badalnar - Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய

 Aata khel Badalnar - Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் Madhuri Dixit




மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய படலம் துவங்குகிறது. Sony மராத்தி மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் ‘kon honar Crorepati' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, பத்மஸ்ரீ விருது பெற்ற Madhuri dixit இணையவுள்ளார். மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Kon Honar Crorepati’ நிகழ்ச்சிக்கு இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்து இருக்கிறது. 


இந்த புதிய மாற்றம் ‘Aata Khel Badalnar' என்ற பிரச்சாரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Madhuri dixit தொகுப்பாளராக, ‘kon honar crorepati’ அறிவின் மூலம் கனவுகளை நினைவாக்கும் ஒரு  பயணமாக அமையவுள்ளது.


 அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக இந்த நிகழ்ச்சியாக  உருவாகிறது.



Aata khel badalnar என்பது ஒரு பிரச்சாரம் மட்டுமல்ல; ‘Kon Honar badalnar ' நிகழ்ச்சிக்கான ஒரு புதிய மற்றும் துணிச்சலான பார்வையை காண்பிக்கிறது..


இதன் மூலம் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு  ஆழமான அனுபவத்தை இந்த நிகழ்ச்சி வழங்கவுள்ளது.



‘Kon Honar Crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்குவது குறித்து Madhuri கூறுகையில், அறிவு மற்றும் விடாமுயற்சியின் சக்தியின் மூலம் மக்களுக்கு வேகம் அளிக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


 என்னைப் பொறுத்தவரை, ‘Kon Honar Crorepati’ என்பது  வினாடி வினா நிகழ்ச்சி மட்டும் அல்ல..ஆர்வம், நம்பிக்கை மற்றும் கனவு காணும் துணிச்சலை கொண்டாடும் நிகழ்ச்சி இது... இது உத்வேகம் கொடுக்கும்..



ஒரு பெருமைமிகு மகாராஷ்டிரப் பெண்ணாக, போட்டியாளர்களை சந்தித்து அவர்களின் கதைகளை கேட்டு, அந்த பிரபலமான Hot Seat-ல் அவர்களின் கனவுகள் வெற்றியடையும் தருணங்களை காண ஆவலுடன் இருக்கின்றேன்.


அறிவு, லட்சியம் மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகளின் கொண்டாட்டமாக உருவாகும் இந்த ‘Kon Honar Crorepati’ மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பார்வையாளர்களை  பெரிய கனவுகளை காணவும் வலுவான நம்பிக்கையுடன் முன்னேறி செல்லவும் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது.



KON HONAR CROREPATI - விரைவில் Sony மராத்தி மற்றும் Sony LIV-ல்..

SEYON – SECOND SCHEDULE COMMENCES TODAY

 SEYON – SECOND SCHEDULE COMMENCES TODAY



RAAJKAMAL FILMS INTERNATIONAL & TURMERIC MEDIA

PRESENT


KAMAL HAASAN

PRESENTS


SIVAKARTHIKEYAN

“SEYON”


DIRECTED BY SIVAKUMAR MURUGESAN

MUSIC BY SANTHOSH NARAYANAN

PRODUCED BY KAMAL HAASAN – R. MAHENDRAN



The second schedule of #Seyon has officially commenced today at Madurai, August 11, 2026, marking the next phase in the journey of the much-awaited film.


Following the successful completion of its first schedule, the team has now resumed filming with renewed energy and momentum. The second schedule will feature several important sequences as the story progresses into its next chapter.


Starring Sivakarthikeyan and directed by Sivakumar Murugesan, Seyon brings together a promising creative team, with music by Santhosh Narayanan. The film is produced by Kamal Haasan and R. Mahendran, under the banners of RaajKamal Films International and Turmeric Media.


With the second schedule now underway, the team looks forward to continuing the journey of Seyon and bringing its distinctive world to life.


The journey continues.

#Seyon – Schedule 2 is now underway.

சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப்

சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.



முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.



Introducing Tabu As A Powerful Officer Gowri Hegde From Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog, Through Intriguing Glimpse

 Introducing Tabu As A Powerful Officer Gowri Hegde From Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog, Through Intriguing Glimpse*

 


Bringing together dynamic filmmaker Puri Jagannadh and acclaimed actor Vijay Sethupathi for the first time, the pan-India action drama Slum Dog: 33 Temple Road promises a mix of raw emotion, hard-hitting action and mystery. After unveiling Tabu’s first look as Gowri Hegde, the makers have now released a powerful glimpse that offers a closer look at her commanding character.

 

Set against the backdrop of the city’s slums, the glimpse opens by establishing the gritty world of the film before introducing Tabu in a striking manner. She arrives in a car, lights a cigarette and immediately takes charge of the situation. Her stern warning to a local goon, followed by a slap, instantly establishes Gowri Hegde as a woman who demands authority rather than seeks it.

 

The character is not merely shown as a powerful officer but as someone who is completely fearless and uncompromising. Gowri Hegde confronts hostile locals and goons in the middle of the streets, taking them on physically and using a wooden baton to bring the situation under control. Even with police personnel and a crowd surrounding her, she remains unfazed, aggressively subduing those who challenge her authority.

 

The words flashed throughout the glimpse- One Fearless Woman, Powerful Officer, Ruthless, Merciless and Devil In The Department, offer a clear indication of the nature of her character. The highlight arrives towards the end when she introduces herself with complete authority: “Gowri Hegde, Deputy Commissioner, Income Tax.” The introduction has the punch and swagger of a quintessential Puri Jagannadh character. The glimpse also offers brief glimpses of Vijay Sethupathi.

 

Tabu looks commanding and intense, completely owning the character with her screen presence. She brings a distinct sense of authority and menace to Gowri Hegde, making the character instantly intriguing. Puri Jagannadh has always had a knack for designing memorable characters and introducing them with impact, and Gowri Hegde appears to be another fascinating addition.

 

The supporting cast further strengthens the project. Samyuktha plays the female lead, while Duniya Vijay takes on a negative-shaded role. Brahmaji and VTV Ganesh are also part of the prominent cast.

 

The technical team complements the film’s dark and gritty world. Sam K Naidu handles the cinematography, Harshavardhan Rameshwar is composing the music, and Santosh Noozilla is responsible for the editing.

 

Slum Dog: 33 Temple Road is produced by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects, in association with JB Narayan Rao Kondrolla’s JB Motion Pictures. The film has been steadily building anticipation with its title announcement, first-look poster, teaser and now this striking glimpse, which further elevates curiosity around the characters and their world.

 

The film is gearing up for a pan-India release in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi.

 

Cast: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Duniya Vijay Kumar, Brahmaji, VTV Ganesh

 

Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla

Presents: Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

Music: Harshavardhan Rameshwar

DOP: Sam K Naidu

Editing: Santosh Noozilla

VFX: Anil Paduri

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media


https://www.youtube.com/watch?v=Ia5k1u4ExlI&list=PLAJYBWGrOvf8