Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Thursday, 3 January 2019

வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - "ராக்கி"

வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - "ராக்கி"


RA Studios - C.R.மனோஜ் குமார் தயாரிக்கும் "ராக்கி"


வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா 
 
அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார்
 
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி "ராக்கி" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார்.
 
RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் "இயக்குனர் இமயம்" பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார்.

தயாரிப்பு - C.R.மனோஜ் குமார் - RA Studios
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அருண் மாதேஷ்வரன்
இசை - டர்புகா சிவா
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி
ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு - நாகூரான்
கலை - ராமு
சண்டைப்பயிற்சி - தினேஷ் சுப்பராயன்
மக்கள் தொடர்பு - நிகில்

No comments:

Post a Comment