Featured post

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும்

 *தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* தன்னம்பிக்கைக்...

Sunday, 6 January 2019

ஒரு நா காத்து - ஆவணப்படம்

ஒரு நா காத்து - ஆவணப்படம்


ஒரு நா காத்து - ஆவணப்படம்
ஒரு நா காத்து ( கஜா அழிவிற்கு பின் ) - தமிழக டெல்டா பகுதியை உலுக்கி பலரின் வாழ்வாதாரத்தை அசைத்த கஜா புயலின் தாக்கத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தும் ஆவணப்படம். 
இயக்கம்: ஐயன் கார்த்திகேயன் (@iyankarthikeyan)
இசை: குரு கல்யாண் (@gurukalyanmusic)
தயாரிப்பு: தி பிளைன் டால்க்



No comments:

Post a Comment