Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Sunday 27 January 2019

CHARLIE CHAPLIN 2 Cast and Crew

  சார்லி சாப்ளின்  - 2  
நடிகர், நடிகைகள்

பிரபுதேவா ( திரு ), பிரபு ( ராமகிருஷ்ணன் ), நிக்கிகல்ராணி ( சாரா ), ஆதாசர்மா   Psycology Student ), விவேக் பிரசன்னா ( துபாய் ராஜா ), ரவிமரியா(புல்லட்புஷ்பராஜ் ) அரவிந்த் ஆகாஷ்செந்தில், கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக  தேவ்கில்சமீர் கோச்சார் ஆகியோர் நடித்துள்ளனர். கெளரவ வேடத்தில் வைபவ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு           -        செளந்தர்ராஜன் 
இசை           -        அம்ரீஷ்
பாடல்கள்    -          யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா.
எடிட்டிங்     -        G.சசிகுமார்   
கலை           -        விஜய்முருகன்
நடனம்        -        ஜானி, ஸ்ரீதர்
ஸ்டண்ட     -        கனல் கண்ணன் 
தயாரிப்பு நிர்வாகம்  -  மகேந்திரன்                                           
தயாரிப்பு மேற்பார்வை   -    பரஞ்சோதி
தயாரிப்பு  -  T.சிவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஷக்தி சிதம்பரம்.

பாடல்கள்
1.  ஐ வான்ட் மேரி  யூ  மாமா   -  யுகபாரதி  ( பார்கவி -  ஜெகதீஷ்குமார் )
2.  சின்ன மச்சான்  -  செல்ல தங்கையா (செந்தில் கணேஷ்  -  ராஜலெட்சுமி )
3.  இவள இவள -     பிரபுதேவா  (அம்ரீஷ் )
4. மாமு மாமு  -    ஷக்திசிதம்பரம் ( அம்ரீஷ் )
5. ஜிங்கா புங்கா தீம்  -   காதல் மதி   (  அம்ரீஷ் )













No comments:

Post a Comment