Featured post

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*     நந்தினி ஜ...

Sunday 27 January 2019

Oru Adaar Love - Tamil Cast And Crew

Starring


Priya Prakash Varrier
Noorin Sherif
Aneesh Menon
Roshan Abdul Rahoof
Yami Sona
Michelle Ann Daniel
Pradeep Kottayam
Siyadh Shajahan

Technicians

Story & Direction - Omar Lulu
Screen Play & Dialogue - Sarang Jayaprakash, Lijo Panadan
Music Director - Shaan Rahman
Cinematography - Sinu Siddarth
Editor - Achu Vijayan
Art Director - Jospeh Nellikkal


இணையத்தில் வைரலான  பிரியா பிரகாஷ் வாரியரின் ’ஒரு அடார் லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!!

இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும்  பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ - தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

இயக்குனர்  ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து  ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும்,  படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும்  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.

’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம்  உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.

I look forward for the great support Child Artist Arun:
How did you do Romantic Scences? Choclate boy Roshan answers:
https://www.youtube.com/watch?v=Rpp-ZCY_kJs
Priya Prakash Varrier Its our first attempt | Oru Adaar Love Audio Launch:
https://www.youtube.com/watch?v=QTrWRp9B_1Q
Celebrities at Oru Adaar Love Press Meet:
https://www.youtube.com/watch?v=y15c-wf_280
Its your Love that we are Viral Worldwide Handsome Roshan at Oru Adaar Kadaal Audio launch:
https://www.youtube.com/watch?v=SQyyZP40K30
Did you fall in love? Priya Prakash Varrier shares memorable moments:
https://www.youtube.com/watch?v=QEywV44BbQA
It's a pride moment to introduce these 10 youngsters to the World:
https://www.youtube.com/watch?v=W0ugwXgIAIw
Priya Prakash Varrier New Wink Video Viral on Net | Oru Adaar Love:
https://www.youtube.com/watch?v=x6Q7c9RyMzk
We all 10 got Worldwide acceptance Noorin Shereef | Oru Adaar Love Press Meet:
https://www.youtube.com/watch?v=8a5flzmYT8k
It's me the troublemaker in the gang Actor at Oru Adaar Kadhal Press Meet:
https://www.youtube.com/watch?v=1ddShzgyxHk
Watch out for twists & turns in the School Climax fight Stunt Master Arun | Oru Adaar Love Press Meet:
https://www.youtube.com/watch?v=91koPf6T7aY
Watching me as a sensitive guy in the gang is sure to be a real Actor Vishakaka:
https://www.youtube.com/watch?v=S-X7XVgbW4A
It will take you back to the School days Actor Mathew | Oru Adaar Love Audio Launch:
https://www.youtube.com/watch?v=DeP4XmylQws
There are variety of surprising elements in Oru Adaar Kadaal Movie Producer Pradeep:
https://www.youtube.com/watch?v=sdV6ELwEJOk
















No comments:

Post a Comment