Friday, 11 September 2020

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல்

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

பல்வேறு இசைக்கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும்"ஒரு குரலாய்"இசை நிகழச்சி இன்று மாலை 6 மணி (6 PM IST) அளவில் -செப்டம்பர் 12-அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.மகத்தான இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன்,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களுடன் வாழ்த்துத் தெரிவித்து இணைந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய வானொலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வலைத்தளத்தில் இன்று வெளியாகும் நிகழ்ச்சியை கீழே குறிப்பிட்டுள்ள முகநூலில் பக்கங்களில் எந்தக் கட்டணமும் இன்றி உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் ரசிக்கலாம்.யு. ஸ்.சி.டி - https://www.facebook.com/usctofficial
அனிருத் ரவிசந்தர் - https://www.facebook.com/AnirudhOfficial
டி. இமான் - https://www.facebook.com/ImmanOfficial
ஜி. வி.பிரகாஷ் குமார் - https://www.facebook.com/G.V.Prakash

சில்வர் ட்ரீ நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்த இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா மற்றும் திரு. கே.ஜெ. யேசுதாஸ் அவர்களும் வெகுவாக பாராட்டி  தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் திரு .ஷங்கர் மகாதேவன், திரு.ஹரிஹரன், திருமதி.கே.எஸ். சித்ரா, திருமதி. ஸ்ரேயா கோஷல், போன்ற அற்புதமான பாடகர்களுடன் தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையப்பாளர்களான திரு.அனிருத் ரவிசந்தர், திரு. ஜி. வி. பிரகாஷ் குமார், திரு. டி.இமான், திரு. ஷான் ரோல்டன், திரு.லியோன் ஜேம்ஸ் மற்றும் விவேக் - மெர்வின் போன்ற கூட்டணியும் ஒன்றாக இணைகிறது!


யு. ஸ்.சி.டி -ன் ஒரு குரலாய் நிகழ்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாற்பது பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடிய ஒரு குரலாய் கீதம் செப்டெம்பர் 10-ஆம் தேதி  வெளியானது. இப்பாடலை பாடகர் திரு. ஸ்ரீனிவாஸ் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை கவிஞர் திரு. மதன் கார்க்கி எழுதியுள்ளார். டிரெண்ட் மியூசிக் (Trend Music) பாடலை வெளியிட்டுள்ளது.

Music Arranged & Produced by Prashanth Techno
Guitars by Aalaap Raju
Project Coordination by Silver Tree
Produced by United Singers Charitable Trust
Label : Trend Music


இந்த இசை நிகழ்விற்கு நீடித்த ஆதரவளித்து உறுதுணையாக  இருக்கும் பாடகர்கள், இசை கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்கொடை வழங்க… cutt.ly/oru-kuralaai

சமூக வலைத்தளங்களில் எங்களைத் தொடர…
முகநூல் - www.facebook.com/usctofficial
இன்ஸ்டாகிராம் - www.instagram.com/usctofficial
டுவிட்டர் - www.twitter.com/usctofficial


English Press Release
USCT presents “Oru Kuralaai”

11.09.2020

United Singers Charitable Trust presents Oru Kuralaai (As One Voice), a 6-hour long Global Fundraising Tamil E – Concert happening today featuring over 80 artists streaming exclusively on Facebook from 6 pm IST.

The concert will be free to view on the followin handles,

USCT official - https://www.facebook.com/usctofficial
Anirudh Ravichander - https://www.facebook.com/AnirudhOfficial
D Imman - https://www.facebook.com/ImmanOfficial
G V Prakash - https://www.facebook.com/G.V.Prakash

With blessings from living legends Ilaiyaraaja & K J Yesudas, phenominal stars like Kamal Haasan and A R Rahman have extedning their support for the cause. Superstar Rajnikanth has also sent a special audio note which will be played in the concert, tune in at 6pm IST it listen to it.


The stellar line of artists featuring in the concert also includes Shankar Mahadevan, Hariharan, Chithra KS, Shreya Ghoshal amongst others and a few acclaimed Music Composers of Tamil Industry like Anirudh Ravichander, GV Prakash, D Imman, Sean Roldan, Leon James and Vivek – Mervin.

The entertainment industry has gone into a major phase of crisis due to COVID 19. Livelihoods of Musicians and Singers are affected as all live performance are halted. This initiative is to help those artits in need.

Oru Kuralaai Anthem:

USCT and Trend Loud released Oru Kuralaai Anthem on 10th Sept. 2020. Over 40 singers have come together to create an anthem for the upcoming concert, Oru Kuralaai. The song was composed by Srinivas with lyrics penned by Madhan Karky. It was released on social media by director Gautham Menon and Lyricist Madhan Karky.Arrangement & Production : Prashanth Techno
Guitars : Aalaap Raju
Project Coordination : Silver Tree
Produced by :  United Singers Charitable Trust
Label : Trend Music


The concert is co-conceived and organised by SilverTree Talent Management, Chennai.

We extend our thanks to all the artists who are a part of “Oru Kuralaai” in making this concert touch many lives. We would like to sincerely thank the people of the press and the media for their long-standing support in all of our events and ventures, and we would like to state out that their support for this event has been incredible.

Donate button will enabled on the Facebook Live. People can also donate through Paytm Insider link: cutt.ly/oru-kuralaai

Also mentioning the Social Media Handles of USCT below and attaching the poster and logo in the following page:

Facebook - www.facebook.com/usctofficial
Instagram - www.instagram.com/usctofficial
Twitter - www.twitter.com/usctofficial

No comments:

Post a comment