Featured post

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை

 “மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்! சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அற...

Saturday, 31 October 2020

காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை

 காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை, படங்களை தொடர்ந்து, நாஞ்சில் பி.சி.அன்பழகன் வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பாக _ தயாரித்து , இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் படம் ., மலராத .. மனங்கள்..

மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் .

வாழ்வும் - வரமாகும்.

வாழும் போதே - வரலாறு ஆகிறான்.

மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் 

ேநர்மையோடு - நெருக்கமாக வாழும் போது - அவன், தனக்கே நன்மை செய்கிறவனாகிறான்.

- இந்த கருத்துக்களை உள்வாங்கிய - கதையே, மலராத மனங்கள்.



இசை -ஆண்டனி,ஒளிப்பதிவு - கார்த்திக் ராஜா, எடிட்டிங் சுரேஷ் அரஸ், யுனிட் - காவ்யலட்சுமிபாடல்கள்.புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம்.

ரவி மரியா, சிங்கமுத்து / மதுரை முத்து, ரோஷன் , காவ்யா, ஹர்ஷவர்த்தினி, நிஷாமற்றும் பல முன்னணி நடிகர் - நடிகைகள்  நடிக்கிறார்கள்.

சென்னையில்  படப்பிடிப்பு துவங்கி - தமிழ் புத்தாண்டு வெளிவருகிறது.

No comments:

Post a Comment