Featured post

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்

 *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!* மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நட...

Monday, 6 September 2021

ஹாலிடேஸ் ஆண்டு ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தை மக்கள் தளபதி

 ஹாலிடேஸ் ஆண்டு ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தை மக்கள் தளபதி ஐயா திரு ஜி கே வாசன் mp அவர்கள் கொடியசைத்து பேருந்து போக்குவரத்தை துவங்கி வைத்தார்கள் உடன் அழகிரி ஹாலிடேஸ் நிர்வாக இயக்குனர் விழும் சிஇஓ சிஇஓ போன்ற உயர் அதிகாரிகளும் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் சிறப்பு விருந்தினர்களாக s3 பாஷா சென்ட்ரல் செகரட்டரி தமிழ் மாநில காங்கிரஸ் அவர்களும் ஹாரூன் ரஷீத் மனிதநேயம் ஜனநாயகக் கட்சி சைதை மனோகர் எஸ் 







வி மாணிக்கம் டிஸ்ட்ரிக்ட் கவர்னர் லயன்ஸ் கிளப் ஜாக்குவார் தங்கம் செந்தில்குமார் பீர் முகமது ஆரிப் முகமது மீரான் அக்பர் அலி நடிகர் வையாபுரி கானா உலகநாதன் ஷாநவாஸ் கான் ஏசியன் வசீகரன் ஆம் ஆத்மி பார்ட்டி சேகர் சர்ட் பிரஸிடு லயன்ஸ் கிளப் பிரசாந்த் தேவகவுடா ஆந்திர பிரதேஷ் வேணுகோபால் ரெட்டி அசிஸ்டென்ட் கமிஷனர் ஆகிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment