Featured post

தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்

 தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன். கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என ...

Wednesday, 29 September 2021

துர்வா - சினேகன் - சாக்‌ஷி அகர்வால் -

 இயக்குனர் N.T.நந்தா இயக்கத்தில்


துர்வா - சினேகன் - சாக்‌ஷி அகர்வால் - பிரனய் - ஷிரா நடிக்கும்

“குறுக்கு வழி”

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.





சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இயக்கம், ஒளிப்பதிவு - N.T.நந்தா 

கலை - ஆரோக்யராஜ்

புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் - KKS ராஜா

புரொடக்‌ஷன் மேனேஜர் - R.ஸ்வாமிநாதன்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM) 


சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

No comments:

Post a Comment