Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Saturday 4 September 2021

ஜம்முகாஷ்மீர் சுற்றுலாத்துறை உள்ளூர் சுற்றுலா

 ஜம்முகாஷ்மீர் சுற்றுலாத்துறை உள்ளூர் சுற்றுலா

ஆபரே ட்டர்களுடன் கலந்துரை யாடல் நடத்துகின்றது

● ஜம்முகாஷ்மீர் சுற்றுலாத்துறை பலதரப்பட்ட சுற்றுலா துறைமூலம் கோவிட் -19 க்கு பிறகு







உள்ள ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்

● சாகச சுற்றுலா, கோல்ஃப், பிறமுக்கிய சுற்றுலா பொருட்கள் கடந்த ஆண்டை விட இந்த

ஆண்டு 15 மடங்கு அதிகரித்துள்ளது. கோல்ஃப் வ ீரர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது .

● இந்த ஆண்டு பல தென்னிந்திய தயாரிப்பு நிறுவனங்களின் படப்பிடிப்பு ஜம்முகாஷ்மீரில்

நடைபெற்றுள்ளது.




க ொர ோனா தடுப்பூசி மற்றும் உள்ளூர் சுற்றுலா பங்குதாரர்களிடை யே

நல்லுறவை வளர்த்துக் க ொண்ட பிறகு, நாடுமுழுவதும் உள்ள சாத்தியமான

சுற்றுலா தளங்களில் ஜம்முகாஷ்மீர் சுற்றுலாத்துறை தீவிரமான விளம்பர

பிரச்சாரத்தை த ொடங்கியுள்ளது. இந்த விளம்பரமுயற்சியின் கீழ், அதிகாரிகள்

நாட்டின் பல்வே றுமுக்கிய நகரங்களுக்கு பயணம் மே ற்க ொள்கின்றனர் , அங்கு

அவர்கள் பயணவர்த்தகத் த ொழில் மற்றும்ஊடகங்களின் பிரதிநிதிகளுடன்

சந்திப்புகள், சாலை நிகழ்ச்சிகள் ப ோன்றவை செ ன்னை ,மும்பை , ஹை தராபாத்,

அகமதாபாத் மற்றும் க ொல்கத்தா உள்ளிட்டமுக்கிய நகரங்களில்

நடத்துகின்றனர்.

இது த ொடர்பாக, காஷ்மீர் சுற்றுலா பதிவு மற்றும் விளம்பரம் துணை இயக்குனர்,

டாக்டர் அஹ்சனுல்ஹக் சிஷ்டி மற்றும் ஜம்முசுற்றுலாத்துறை துணை

இயக்குனர் நரே ஷ்குமார் அடங்கிய அதிகாரிகள் குழு சுற்றுலா ஆபரே ட்டர்கள்,

உள்ளூர் பத்திரிக்கை யாளர்கள் மற்றும் ஜம்முகாஷ்மீர் சுற்றுலா ப ொருட்களை

வாங்குவ ோர் ஆகிய ோர் பங்கே ற்றகூட்டத்தின் ப ோது, அ

திகாரிகள் சுற்றுலா

பயணதுறை யின் பிரதிநிதிகளுக்கு ஜம்மு& காஷ்மீர் நிர்வாகம் மற்றும் சுற்றுலா

பங்குதாரர்களின் தயார் நிலை குறித்தும் , க ோவிட் -19 நெ றிமுறை மற்றும்

முன்னெ ச்சரிக்கை கள் குறித்து விளக்கினர். க ோவிட் -19 பிறகு , யூடி நிர்வாகம்,

டாக்ஸி ஆபரே ட்டர்கள், ஹ ோட்டல் உரிமை யாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள்,

ப ோனிவாலாஸ்உள்ளிட்ட சுற்றுலா பங்குதாரர்களுக்கு தடுப்பூசி ப ோடுவதற்கு

முன்னுரிமை அளித்துள்ளதாகவும், இதுவரை 95 சதவிகித சுற்றுலா பங்குதாரர்கள்

தடுப்பூசி ப ோடப்பட்ட தாகவும் அவர்கள் கூறினர்.

ஜம்மு& காஷ்மீரில் உள்ள பல்வகை ப்பட்ட சுற்றுலாப் ப ொருட்களில், ஜம்மு&

காஷ்மீரின் க ோல்பிங் சுற்று குறிப்பாக ராயல்ஸ்பிரிங்ஸ்க ோல்ஃப் க ோர்ஸ்

மற்றும் பஹல்காம் க ோல்ஃப் க ோர்ஸ்ஆகியவை க ோல்ஃப் வ ீரர்களுக்கு வருகை

தரும் பணக்கார மற்றும் மாறுபட்ட உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை

வழங்குகின்றன. இது தவிர, குல்மார்க் க ோல்ஃப் மை தானம் மீண்டும் தயார்

படுத்தபட்டுள்ளது ,

2014 ஆம் ஆண்டின் பே ரழிவுகரமான வெ ள்ளத்திற்கு பிறகு

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் க ோல்ஃப் க ோர்ஸ் ஏழு வருடங்களாகமூடப்பட்டது,

தற்ப ோது மை தானம் சரி செ ய்யப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டத

ஜம்மு-தாவி க ோல்ஃப் மை தானம் சர்வதே ச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தே சிய மற்றும் சர்வதே ச தரத்தில் ஏழுக்கும் மே ற்பட்ட க ோல்ஃப்

ப ோட்டிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நடை பெ றவுள்ளது. இதில் மதிப்புமிக்க

பி ஜி டி ஐ - ப்ர ோ (Professional Golf Tour of India PGTI-Pro) ப ோட்டியும் அடங்கும், இதில்

இந்தியா மற்றும் வெ ளிநாடுகளில் உள்ள 126முன்னணி க ோல்ப் வ ீரர்கள்

பங்கே ற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்ப ோது நாட்டின் அனை த்து

முக்கிய நகரங்களிலும் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவிமான நிலை யங்களுடன் நே ரடி

விமான சே வை கள் உள்ளது .

கடந்த ஆண்டை ப் ப ோலவே , சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளிடை யே

மலை யே ற்றம் மற்றும் ராஃப்டிங் ப ோன்றவை விருப்பமானதாக உள்ளது , இந்த

ஆண்டிலிருந்து ஆய்வுக்காக அரசாங்கம் இன்னும் பல மலை யே ற்றங்களுக்கு

அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெ ரிவித்தனர். ஜம்மு& காஷ்மீரில்

முக்கிய சுற்றுலா, மத, பாரம்பரியம், சாகசம், க ோல்ஃப் ப ோன்றவை வருங்கால

சுற்றுலா பயணிகளின் விருப்ப பட்டியலில் உள்ளது. மே லும் பல புதிய இடங்கள்

ஆராயப்பட்டு யூடியின் சுற்றுலா வரை படத்தில் வை க்கப்பட்டுள்ளன.

கடந்த குளிர்காலம் மற்றும் க ோடை காலத்தில் தெ ன் மாநிலங்களில் இருந்து பல

உற்பத்தி நிறுவனங்கள் , குறிப்பாக காஷ்மீர்முழுவதும் பல்வே று இடங்களில்

படப்பிடிப்பை முடித்ததாக கூட்டங்களில் கூறப்பட்டது. இலை யுதிர் காலம்

மற்றும் குளிர்கால விழாக்கள் உட்பட வரவிருக்கும்மூன்று மாதங்களுக்கான

பண்டிகை நாட்களை தவிர நாட்டின்முக்கிய நகரங்களில் தீவிர விளம்பர

பிரச்சாரம் த ொடங்கப்படுகிறத

No comments:

Post a Comment