Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Saturday, 3 November 2018

Nadigar Sangam Diwali Gift

தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு !
 

தென்னிந்திய நடிகர் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு  குரு தட்சணை  திட்டத்தில்  தீபாவளி பரிசாக வேட்டி மற்றும் சேலைகள் பரிசாக வழங்கி வருகிறது . இந்த வருடம் நடிகர்  சங்க  பொருளாளர் கார்த்தி,செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், ராஜேஷ், ஜூனியர் பாலய்யா,ஸ்ரீமன்,தளபதி தினேஷ்,ஹேமச்சந்திரன், M. A.பிரகாஷ், A.L.உதயா, மருத பாண்டி, கலீலுள்ள, ஜெரால்டு  ஆகியோர் முன்னிலையில்   நடிகர்  சங்க தலைவர் M. நாசர்  பரிசுகளை வழங்கி துவங்கி வைத்தார்.மேலும் மூத்த உறுப்பினார்களுக்கான ஓய்வூ தியம் முன் கூட்டியே வழங்கப்பட்டு வருவதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment