Featured post

A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!

 *A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!* The much-awaited romantic comedy Aaromaley is gearing up to hit the...

Tuesday, 1 January 2019

மூன்று இயக்குனர்கள் வெளியிட்ட நெடுநல்வாடை டீசர்

மூன்று இயக்குனர்கள் வெளியிட்ட நெடுநல்வாடை டீசர்


B Star Productions தயாரிக்க பூ ராமு இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி,  அஜய் நட்ராஜ், ஐந்துகோவிலான் ஆகியோர் நடிப்பில்  செல்வகண்ணன் இயக்கத்தில் மண் மனம் மாறாத காதல், சென்டிமெண்ட் கதையாக உருவாகியுள்ள "நெடுநல்வாடை" படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 
டீசரை தங்களது வித்தியாசமான படைப்பால் தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதி, ராட்சசன் பட இயக்குர் ராம்குமார், 96 படத்தின்  இயக்குநர் பிரேம் ஆகிய மூவரும் வெளியிட்டனர்.
தற்போது நெடுல்வாடை டீசர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment