Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Saturday, 5 January 2019

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

நமது தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உலகளவில் பல சாதனைகள் படைத்து ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்தில் மூத்த முன்னால் உருபினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   
திரு.தவசிராஜ். S.D          –       உபதலைவர்
திரு.K.ராஜசேகர். S.D        –      துணைத்தலைவர்
திரு.G.பொன்னுசாமி S.A    -      செயலாளர்
திரு.V.மணிகண்டன் S.A    -      துணைச்செயலாளர்
திரு.S.S.M.சுரேஷ் S.A        -      இணைச்செயலாளர்
திரு.C.P.ஜான் S.A            -       பொருளாளர்

செயற்குழு உறுபினர்கள்
திரு.S.M.ராஜ் S.A 
திரு.P.ரவிக்குமார் S.A 
திரு.R.நாராயணன் S.A 
திரு.R.பாபு S.A 
திரு.A.வெங்கடேஷன் S.A 
திரு.U.ஆனந்தகுமார் S.A 
திரு.V.காசி S.A 
திரு.M.வெற்றிவேல் S.D
திரு.M.சுகுமார் S.A
திரு.B.K.பிரபு S.D
திரு.E.பரமசிவம் S.A
திரு.K.சதாசிவம் S.A
மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
பதவியேற்பு விழா இன்று ( 05.01.2019 ) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் , மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 2சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு
நிர்வாகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள்
தென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன்  

No comments:

Post a Comment