Featured post

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா

 *சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!* சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிரு...

Friday, 11 December 2020

அச்சம் மடம் நானம் பயிர்ப்பு

 "அச்சம் மடம் நானம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)" என்பது HBO யின் 17 வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது , இது தெற்காசிய / இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான 'மிகப்பெரிய' திரைப்பட பிரீமியர்!


 "அச்சம் மடம் நானம் பயிர்ப்பு" படம் நியூயார்க் பிரீமியர் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும்.  இந்த படம் மற்றும் 4 திரைப்படங்களுடன்  போட்டியிடுகிறது, இந்த ஆண்டு நியூயார்க் திரைப்பட பிரீமியர் விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம்.

No comments:

Post a Comment