Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Friday, 30 April 2021

இயக்குனர் & ஒளிப்பதிவாளர்

 இயக்குனர் & ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு (KV Anand) 




AGS என்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் இரங்கல் செய்தி


ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே வி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார். முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்.


கல்பாத்தி எஸ் அகோரம், 

நிர்வாக இயக்குநர், 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்


We lost a beloved member of the AGS family today. KV Anand was an amazing cinematographer and a director who was a class apart. He made films that spoke about relevant social issues. He was a kind hearted,fun loving person who endeared himself to the entire team.Our thoughts and prayers are with his family to cope with this loss. We will miss him immensely. Kalpathi S Aghoram, MD, AGS Entertainment Private Limited

No comments:

Post a Comment