Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Wednesday, 7 July 2021

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன்

 ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில்

 

கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில்


"டேய் தகப்பா"

 

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.







விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.


கலை இயக்கம் - சிவராஜ்

காஸ்டியும் டிசைனர் - தனா

ஒப்பனை - P.ராம்சந்திரன்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)


இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

No comments:

Post a Comment