Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 26 September 2024

Dopamine @ 2.22 movie review

Dopamine @ 2.22 movie review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம amazon prime ல இன்னிக்கு ரிலீஸ் ஆனா dopamine @ 2 .22 ன்ற தமிழ் படத்தை தான் பாக்க போறோம்.  இந்த படத்தை direct பண்ணிருக்கிறது thirav இவரு already வெப்பம் குளிர் மழை ன்ற படைத்து மூலமா இந்த வருஷம் மார்ச் மாசத்துல actor அ அறிமுகம் ஆனாரு. இந்த படத்தை hastag fdfs தான் produce பண்ணி இருந்தாங்க. இப்போ இதே production company ல  thirav அ இந்த கதை எழுதி டைரக்ட் பண்ணிருக்கற படம் தான்  dopamine @ 2 .22 . நீங்க இது வரைக்கும் அவ்வளவா webseries இல்ல short fims படுத்த இல்லனா உங்களுக்கு இந்த படத்துல நடிச்சவங்க எல்லாருமே புது முகங்களா தான் தெரிவாங்க. மத்தபடி இதுல வர நெறய characters shortfilms ல வந்தவங்க தான். இந்த படத்துல திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யாd னு பல பேரு நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட shooting அ 20 நாலு லேயே முடிச்சிட்டாங்களா அண்ட் முழுக்க முழுக்க chennai ல தான் shooting எடுத்திருக்காங்க.  இந்த படத்தோட title க்கு ஏத்த மாதிரி தான் கதை நகருது னு சொல்லலாம். dopamine அப்படி ந என்ன னு நீங்க கேட்டனீங்க ந இது நம்ம மூளை ல சுரக்கிற ஒரு hormone . இது அதிகமா சுரக்கும் போது நம்ம சந்தோசமா feel பண்ணுவோம். இன்னும் சொல்ல போன நமக்கு பிடிச்ச சாப்பாட்டை சாப்புடும் போது, போன் ல social media apps அ தொடர்ந்து பாக்கும் போது, ஒரு விஷயத்துல நம்ம ஜெயிக்கும் போது னு நம்மக்கு வர சந்தோசத்தை க்கு காரணம் இந்த hormone . தான் . இந்த concept அ வச்சு தான் சரியா 2 22 நிமிஷத்துக்கு ஒரு கொலை நடக்க போது அப்படினு படத்தோட ஆரம்பத்துலயே சொல்லிடுறார்ங்க. வித்யாசமா இருக்குல்ல சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். இந்த கதை ஒரு apartment ல நடக்குது அங்க வாழற மக்கள் னு ஒரு தினசரி வாழக்கை ல என்ன நடக்குது னு காமிக்கிறாங்க. இதுல என்னனு பாத்தீங்கன்னா  இந்த apartment ல ஒரு ஏழு முக்கியமான நபர்களை காமிக்கிறாங்க. இவங்கள சுத்தி தான் இந்த கதை நடக்குது. ஒரு couple அ பாத்தீங்கன்னா social media ல reels பண்றவங்கள இருக்காங்க. இன்னொரு கேரக்டர் அ பாத்தீங்கன்னா ஒரு பொண்ணு இவங்களுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் break up ஆயிருக்கும் ஆனா இவங்களோட boyfriend இந்த பொண்ணை விடாம torcher பண்ணிட்டு இருக்கான். இன்னொரு கேரக்டர் அ பாத்தீங்கன்னா ஒரு ஆளு எல்லாருக்கும் போன் பண்ணி தனக்கு அவசரமா காசு வேணும் னு கேட்டு ட்டு இருக்கான். சோ இந்த மாதிரி ஓவுவுறுத்தவங்களோடயே வாழக்கை ல நடக்கற விஷயங்களை காமிச்சு கடைசில யாரு அந்த கொலையா பண்ண போற னு ரொம்ப ஸ்வாரசியமா காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். நம்ம இது வரைக்கும் நெறய crime படங்களை பாத்திருப்போம். எப்பவுமே கொலை முதல் ல நடக்கும் அதுக்கும் அப்புறம் யாரு அந்த கொலை பண்ண அப்படினு தான் விசாரணை போகும் ஆனா இந்த படத்துல யாரு யாரை கொலை பண்ண போற அப்படின்றதா ரொம்ப suspense அ எடுத்துட்டு போயிருக்காங்க. dophamine ல பாத்தீங்கன்னா நல்லது இருக்கும் கெட்டதும் இருக்கு. இதுல dopamine ஓட கெட்ட side தான் காமிச்சிருக்காங்க. ஒரு நல்ல கதை ஓட ஒரு நல்ல கருத்தையும் சொல்லிருக்காங்க னு சொல்லலாம். நம்ம எப்படி போன் க்கு அடிமை ஆயிருக்கும், அது மட்டும் இல்லாம ஒரு சில கெட்ட விஷயங்களுக்கு எப்படி அடிமை ஆயிருக்கும் அப்படி னு இதுல சொல்லிருக்காங்க. இது மட்டும் கிடையாது இப்போ recent அ online rummy ல விளையாடி எதனோயோ பேரு நெறய காசு அ அதுல இலக்கறாங்க. விளையாடுறவங்களுக்கு இது ல ஒரு வெறி மாதிரி மாறிடுது.  இதை பத்தியும் பேசி இருக்காங்க. இதுக்குள்ள காரணம் இந்த addiction தான் அப்படி னு காமிச்சிருக்காங்க. இந்த மொத்த கதையும் ஒன்றை மணி நேரத்துல அழகா எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். ஏழு different ஆனா ஆட்கள் ஓட கதைகள் அ ஒண்ணா எடுத்துட்டு வருது ன்றது சாதாரண விஷயம் கிடையாது. பட் இந்த படத்துல இந்த விஷயம் நல்ல இருந்துச்சு. ஒரு சில social media னால வர பிரச்னைகளை இன்னும் ஆழமா காமிச்சிருந்த இன்னும் இந்த படம் நல்ல இருந்திருக்கும். நம்ம தமிழ் சினிமா ல ஒரு புது விதமான கதை ல அருமையான reality ஆனா விஷயங்களை சொல்லிட்டு போயிருக்காங்க னு சொல்லலாம். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.






No comments:

Post a Comment