lubber pandhu movie review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம channel ல 20 த் sep அன்னிக்கு ரிலீஸ் ஆகா போற lubber pandhu ன்ற தமிழ் படத்தை தான் பாக்க போறோம். இந்த படத்துல attakathi dinesh , harish kalyan , Swasika and Sanjana Krishnamoorthy தான் main leads அ நடிச்சிருக்காங்க. இந்த படம் ஒரு காமெடி கலந்த cricket அ base பண்ண ஒரு கதை னு சொல்லலாம். இந்த படத்தை Tamizharasan Pachamuthu தான் direct பண்ணிருக்காரு அண்ட் இவருக்கு இது தான் முதல் படம். இந்த படத்தோட priemier show பாத்த எல்லாரும் இந்த படம் நல்ல இருக்கு ன்ற விமர்சனங்கள் தான் குடுத்துட்டு வராங்க. அப்படி பாக்கும் போது Kolkata Knight Riders cricketer Varun Chakaravarthy இந்த படத்தை புகழந்து பேசி இருக்காரு. அவரும் cricket விளையாட ஆரம்பிக்கும் போது rubber ball tennis ball அ வச்சு தான் விளையாடுவேன் அதுனால இந்த கதையோட என்னால நல்ல connect ஆகிக்க முடியுது னு சொல்லிருக்காரு. அது மட்டும் இல்ல இன்னொருத்தர் இந்த படம் venkat prabhu ஓட chennai 28 க்கு அப்புறமா ஒரு நல்ல sports and family drama வ இந்த படம் அமைஞ்சிருக்கு னு சொல்லிருக்காரு. இவ்ளோ நல்ல கமெண்ட்ஸ் வாங்கின படத்தோட கதை என்னனு பாப்போம் வாங்க. ஹரிஷ் kalyan அன்பு ன்ற கேரக்டர் ல நடிச்சிருக்காரு. இவரோட வீட்டை பாத்தீங்கன்னா ஒரே CSK பத்தி தான் full அ இருக்கும் சோ இதே வச்சி தெரிஞ்சுக்கலாம் இவரு ஒரு தீவிர CSK fan னு அது மட்டும் இல்ல இவருக்கு cricket ரொம்ப பிடிக்கும். இவரோட teenage ல kalivenkat ஓட team jolly boys ன்ற cricket team ல சேந்து விளையாடனும் ஆசை படுறாரு. அப்போ தான் இவங்களுக்கு opposite அ வர team ல gethu அ வர dinesh எல்லா பந்து யும் அடிச்சி தூக்குறாரு. இவரோட weekness அ தெரிஜிக்கிட்ட harish தனக்கு ஒரு வாய்ப்பு கேட்கற ஆனா ஆனா இவரு வேற ஒரு ஜாதி ன்றத்துல தன்னோட team ல சேத்துக்க மாட்டேங்கிறாரு kali venkat . இதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் ஓடிடுது. ஹரிஷ் jolly boys ல சேர முடியாதனல மத்த team ல சேந்து விளையாட ஆரம்பிக்குறாரு. எந்த team கூப்பிட்டாலும் போய் விளையாட ஆரம்பிக்குறாரு. இன்னொரு பக்கம் அட்டகத்தி தினேஷ் இங்க பெரிய வயசான ஆள இருக்காரு.என்ன தான் வயசு ஆனாலும் அவரோட bating power மட்டும் குறைய வே இல்ல. இவரு ஒரு தீவிர விஜயகாந்த் ஓட fan அ இருக்காரு. இவரு ground ல இறங்கும் போதே vijayakanth ஓட songs அ போட்டு செமயா hype பண்ணி காமிச்சிருக்காங்க இவரோட character அ. ஆனா இவரோட wife க்கு இவரு இந்த விளையாட்டை விளையாடுறது கொஞ்சம் கூட பிடிக்காது அதுனால எல்லா வாட்டியும் அவரோட wife க்கு தெரியாம தான் விளையாட வருவாரு. விளையாடுறத விட்டுட்டு அதுக்கு பதிலா வேலைக்கு போ னு அவரோட wife சொல்லறாங்க. என்னதான் இவங்க ரெண்டு பேரும் love பண்ணி கல்யாணம் பண்ணிக்கிடலாம் இந்த விஷயத்துல மட்டும் தினேஷ் wife கிட்ட ரொம்பவே பயப்புடுறாரு. இவரோட பொண்ண அ வராங்க sanjana இவங்களும் harish kalyan யும் love பண்றங்க. சோ harish ஓட அம்மா வ வர devadharshini ஒரு வழிய அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லாம் பேசி ஒரு நல்ல விஷயத்துக்கு வந்தாலும். கடைசில harish kalyan க்கும் dinesh க்கும் ground ல சண்டை வந்துடுது. harish க்கு dinesh ஓட ஒரு weekness point ஒன்னு தெரிஜூடும் இதுனால ரெண்டு பேருக்கும் சின்ன சின்ன மோதல் ல போய் ஒரு பெரிய சண்டை வந்துடுது. சோ இதுக்கு அப்புறம் என்ன ஆகுது ன்றது தான் முழு கதையை இருக்கு. இந்த படத்தோட கதை ல comedy , family sentiment னு எல்லாமே இருக்கு னு தான் சொல்லணும். harish க்கும் dinesh க்கும் நடுவுல இருக்க sportsmanship அ இருக்கட்டும் அவங்களுக்கு நடுவுல இருக்கற ego னு இவங்க combo இந்த படத்துல பெரிய plus point னு சொல்லலாம். அதே மாதிரி தினேஷ் தன்னோட wife கிட்ட அன்ப காமிக்கிறது cricket க்காக தன்னோட wife கிட்ட பயந்து போறது னு இவங்களோட story பாக்கறதுக்கு cute அ இருக்கு. swasika தான் dinesh ஓட wife அ இருக்காங்க. இவங்க family முழுக்க பாத்துக்கருதுநல படம் full அ tired அ இருக்காங்க. அதே மாதிரி harish அண்ட் sanjana ஓட chemistry யும் நல்ல இருக்கு. geetha kailasam ஓட கேரக்டர் யும் எமோஷனல் அ நல்ல இருக்கு. jensen diwakar ஓட நடிப்பு அ பாக்கும் போது அப்படியே ஊர் ல இருக்கற ஒரு typical ஆனா கேரக்டர் அ செமயா பண்ணிருக்காரு. bala saravanan அண்ட் aditya kadhir ஓட characters தான் இந்த படத்தோட comedy அ நல்ல தூக்கிட்டு போயிருக்காங்க. இவங்களோட dialogues , கவுண்டர் னு எல்லாமே செமயா இருக்கு. kali venkat அண்ட் devadharshini க்கு screen space கம்மியா இருந்தாலும் அவங்களோட performance அ strong அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட இன்னொரு பெரிய highlight அ இதுல வர கிரிக்கெட் matches தான் இவங்களோட விளையாட்டு அதுல வர tension னு ரொம்ப அழகா அதா கேமரா ல காமிச்சிருக்காரு cinematographer purushotaman அதுக்கு அப்புறம் editor madhan இவங்க ரெண்டு பேரோட effort செமயா தெரியுது. sean rolden ஓட music இந்த cricket scenes க்கு வேற level ல match ஆயிருக்குனு தான் சொல்லணும். இதுக்கு மட்டும் இல்ல மத்த எல்லா scenes க்குமே நல்ல அழகா set ஆயருக்கு. ஒரு cricket அ மையமா வச்சு சுத்தி நடக்கற கதை அதுல விளையாடுற ரெண்டு பேரோட வாழக்கை அதுக்கு அப்புறம் தழந்த ஜாதி ல இருக்கறவங்களோட கஷ்டம் னு சொல்லற கதை தான் இந்த lubber பந்து. மொத்தத்துல ஒரு நல்ல கதை அம்சத்தை கொண்டு வந்திருக்காரு தமிழரசன். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க. நீங்க பாக்கும் போது இந்த படம் ஒரு நல்ல feel குடுக்கும் ன்றத்துல கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல.
No comments:
Post a Comment