Sattam En Kaiyil movie review
hi மக்களே நம்ம இன்னிக்கு sep 20 அன்னிக்கு ரிலீஸ் ஆனா சட்டம் என் கையில் ன்ற தமிழ் படத்தை தான் பாக்க போறோம். இந்த படத்துல நம்ம காமெடி actor சதிஷ் தான் ஹீரோ வ நடிச்சிருக்காரு. இவரோட vidhya pradeep, ajay raj, pavel navageethan, riythvika, venba லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை chachi தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்தோட teaser அ director venkat பிரபு வும் ஆக்டர் விஜய் சேதுபதி தான் ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. trailer அ பாக்கும் போது இன்டெரெஸ்ட்டிங் அ இருந்துச்சு னு தான் சொல்லணும். அடுத்து அடுத்து நெறய கொலைகள் நடந்து ட்டு இருக்கு இது யார் பண்ணாங்க னு தெரியல. திடீர் னு பாத்தீங்கன்னா சதிஷ் போலீஸ் jeep ல இருந்து இறங்கி வராரு. யாரு இந்த கொலை லாம் பண்றங்க சதிஷ் இதுல எப்படி சம்பந்த படுறாரு னு ஒரு வித suspense அ காமிச்சு மக்கள் ஓட கவனத்தை பெற்று இருக்கு னு தான் சொல்லணும். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். ஏற்காடு ல தான் இந்த கதை ஆரம்பிக்குது. சதிஷ் அவரோட car அ ஏதோ டென்ஷன் ஓடையே ஓட்டிட்டு வராரு. அவரு ஓட்டிட்டு வரும்போது இவரோட அம்மா வும் friend யும் கால் பண்ணி பத்திரமா டென்ஷன் இல்லாம பாத்து வ னு சொல்ராங்க. இவரு அப்படி ஓட்டிட்டு வரும்போது ஒரு bike மேல மோதி டுராறு. இவரோட வண்டி யா விட்டு வெளில வந்து பாத்த அந்த ஆளு செத்து கிடைக்கிற. போலீஸ் க்கு பயந்து இவரு அந்த ஆல car ஓட டிக்கி ல போட்டுட்டு வண்டி யா ஓட்டிட்டு போறாரு. ஆனா கொஞ்ச தூரத்துலயே police check வருது. எங்க போலீஸ் வண்டி யா திறந்து பாத்துடா போறாங்க னு பயந்து குடிச்சிட்டு வண்டி ஊற்ற மாதிரி நடிக்கிறாரு இதுனால இவரை drunk அண்ட் drive கேஸ் ல கைது பண்ணி station க்கு கூட்டிட்டு போராங்க. அங்க இன்ஸ்பெக்டர் இல்லாதனல subinspector தான் action எடுக்கறாரு. இதுக்கு நடுவுல ஏற்காடு roundana ல ஒரு பொண்ணு ரொம்ப கொடூரமா மர்மமான முறைல கொலை பண்ணி போட்ருக்காங்க. இதை கேட்ட ஒடனே போலீஸ் அங்க போறாங்க. அப்போ தான் video ல ஒரு ஆளு helmet மாட்டிகிட்டு பைக் ல இந்த பொண்ண அடிச்சு கொலை பண்ணிருக்க னு தெரியவருது. போலீஸ் ஓவுவுறு விஷயத்தையும் கண்டுபிடிக்கறாங்க. இதை கேட்டவுடனே sathish க்கு ரொம்ப shock ஆயிடுது ஏன்னா அந்த கொலைகாரன் தான் இவரோட கார் டிக்கி ல செத்து கிடைக்கிறான். இந்த தடயத்தை அழிச்சு இதுல இருந்து தம்பிக்குறாரா? அந்த பொண்ணு யாரு எதுக்கு இந்த பொண்ண கொலை பண்றங்க? னு இந்த கேள்வி க்கு பதில் சொல்றது தான் சட்டம் என் கையில். ரொம்ப short அ சொல்ல போன நைட் ல நடக்கற ஒரு கொலை அதா சுத்தி நடக்கற சம்பவங்கள் னு ரொம்ப விறுவிறுப்பா கதையை கொண்டு போயிருக்காரு chachi னு தான் சொல்லணும். starting ல கொஞ்சம் slow அ போனாலும் சீக்கிரமாவே படம் சூடு பிடிக்குது னு தான் சொல்லணும். என்னதான் conjuring கண்ணப்ப ல ஒரு காமெடி hero அ இருந்தாலும் இந்த படத்துல ரொம்ப serious அ நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட காமெடி mannerisms அ நம்ம எங்கயும் இந்த படத்துல பாக்க முடியாது. ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் இந்த தடயத்தை அழிக்கணும் னு இவரு பண்ற வேலை னு ரொம்ப துரு துரு னு இருக்காரு. ஒரு hero வ இவரோட standard அ ரொம்ப பெருசா எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இவரோட நடிப்பு னால நெறய scenes ல மக்கள் கிட்ட கைதட்டல் வாங்கி இருக்குனு தான் சொல்லணும். ajay raj தான் இந்த படத்துல sub inspector அ இருக்காரு. இவரை சின்ன சின்ன role ல பாத்திருப்போம். ரொம்ப serious அ அதே சமயம் இவரோட கேரக்டர் அ யூகிக்க முடியாத மாதிரி ரொம்ப அருமையா நடிச்சிருக்காரு. தனக்கு promotion வேணும் ண்றதுக்காக சதிஷ் அ மிரட்டறத இருக்கட்டும் அவரோட வாயில இருந்து உண்மையா வரவைக்கிறதுக்கு இவரு பண்ற வேலை னு எல்லாமே செமயா பன்னிருக்காரு. இன்னொரு police officer அ வராரு paval navageethan . இவரு ரொம்ப முரட்டு officer அ இருக்காரு. இவரோட விசாரணையே அடிக்கிறது தான் அவ்ளோ terror அ இவரை காமிச்சிருக்காங்க. இந்த மாதிரி ஒரு விசாரணையை சதிஷ் கிட்ட பண்ணும் போது சதிஷ் அடிச்சிருவாரு இவரை பழி வாங்கணும் னு pavel பண்ற விஷயங்கள் எல்லாமே வில்லத்தனமா இருக்குனு தான் சொல்லணும். vidhya pradeep அ தான் கொலை பண்ணிருப்பாங்க. இவங்க யாரு னு பாத்தீங்கன்னா இவங்க நல்லா படிச்சிது மட்டுமில்லாம அங்க வாழற மலை வாழ் மக்கள் ஓட பசங்களுக்கு எல்லாத்தயும் சொல்லி குடுக்கிறாங்க. இவங்களும் படிக்கணும் னு கஷ்டப்படுறாங்க. இவங்களோட நடிப்பும் நல்லா இருக்கு. inspector அ வராரு mime gopi எப்பவும் போல அவரோட நடிப்பை எதார்த்தமா அவரோட பாணி ல பண்ணிருக்காரு. இவங்கள தவிர இந்த படத்துல நடிச்சிருக்க supporting characters எல்லாரும் அவங்க கேரக்டர் அ புரிஞ்சுகிட்டு அவங்களோட நடிப்பை best அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட cinematographer PG muthaih அ வ பாராட்டியே ஆகணும். ஏன்னா இந்த படத்துல night time ல நடக்கற scenes தான் ஜாஸ்தி. suspense அ இந்த கதை நகரத்துக்கு இந்த விஷயங்கள் நல்லாவே ஓத்து போகுது. இதெல்லாத்தயும் ரொம்ப அழகா ஒளிப்பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். அதே மாதிரி audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி ரொம்ப அருமையா படத்தை edit பண்ணிருக்காரு editor martin . இந்த படத்தோட நெறய சஸ்பென்ஸ் அண்ட் திரில்லர் scenes அ நம்ம மனுசுல ஆழமா நிக்க வைக்கிறதே இந்த படத்தோட மியூசிக் தான் இதுக்கு ms jones தான் காரணம். இவரோட BGM அப்புறம் பாட்டு எல்லாமே இந்த கதை க்கு நல்லா ஓத்து போயிருக்கு னு தான் சொல்லணும். இப்படி ஒரு இக்கட்டான சூழல் ல இருந்து தப்பிக்கவே முடியாது னு ஒரு கதை போகும் போது அதே சாதூர்யமா எப்படி ஹீரோ face பண்ணுறாரு னு ரொம்ப அருமையா ஒரு கதையை கொண்டு வந்திருக்காரு chachi . கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment