Featured post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

 *நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு* முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44...

Friday 27 September 2024

Hitler Movie Review

 Hitler Movie Review 




ஹாய் மக்களே நம்ம இன்னிக்கு இந்த வருஷத்தோட  3 வது படமான விஜய் antony ஓட hitler ஓட review அ  தான் பாக்க போறோம். இந்த படத்தை படைவீரன், வானம் கொட்டட்டும் போன்ற படத்தை குடுத்த டைரக்டர் dhanasekaran தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்தோட ட்ரைலர் அ நடிகர் silambarasan தான் launch பண்ணிருந்தாரு. இந்த படத்துல Gautham Vasudev Menon, Riya Suman, Charanraj, Vivek Prasanna ..Tamizh, Adukalam Narain, and Redin Kingsley லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் தமிழ் தெலுகு மலையாளம் கன்னட ல ரிலீஸ் ஆகுது. இந்த படத்துக்கு vivek mervin தான் மியூசிக் compose பண்ணிருக்காங்க.    

இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா மதுர மாவட்டத்துல தான் நடக்குது. இங்க இருக்கற ஒரு மலைகிராமத்துல இருக்கற மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அங்க இருக்கிறவங்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட கிடையாது. இவங்க எல்லாருக்கும் விவசாயம் தான் வேலை இல்லனா வேற ஒரு மலைஊருக்கு போய் தான் வேலை பாக்குறாங்க. இதுல பக்கத்துல இருக்கற ஊருக்கு போகணும்னா அந்த எடத்துல இருக்கற ஒரு ஆத்தா தாண்டி தான் போகணும். நம்ம trailer அ பாக்கும் போதே தெரிஞ்சுது ஒரு பக்கம் அரசியல் விஷயங்கள் இன்னொரு பக்கம் கவுதம் மேனன் யாரோயோ தேடி கண்டுபிடிக்கிறதுல ரொம்ப தீவிரமா வேலைல எறங்குறாரு. இதெல்லாம் எப்படி ஒரே கதையை சம்பந்த படுது ந இந்த மக்கள் இந்த ஆத்தா தாண்டி தான அடுத்த ஊர்க்கு போகணும். இந்த ஆத்துல அடிக்கடி வெள்ளம் வந்துட்றதுனால ரொம்ப கஷ்டப்படுறாங்க ஒரு சிலவங்க இறந்தும் போய்டுறாங்க. இந்த ஆத்துல ஒரு bridge அ கட்டணும் ன்றது தான் இந்த மக்கள் ஓட கோரிக்கையை இருக்கு. இப்போ தான் இந்த எடத்துல bridge காட்டுவேன் னு ஒரு அமைச்சர் வாக்கு உறுதி குடுக்குறாரு ஆனா அந்த பணத்தை இவரு எடுத்துட்டு போய்டுறாரு. இதுனால அந்த எடத்துல bridge கட்ட படல. இந்த எடத்துல இருக்கறவரு தான் விஜய் antony சோ கடைசில இந்த விஷயத்தை தன்னோட கைல எடுக்கறாரு. இந்த bridge கட்டப்படத்துக்கான காரணம் என்ன? இதுக்கான அரசியல் நோக்கம் என்ன? விஜய் antony அவரோட விஷயத்துல ஜெயிச்சரை இல்லையா ன்றது தான் hitler னு சொல்லலாம்.


usual அ நம்ம பாத்த விஜய் antony ஓட படங்கள் எல்லாத்திலும் அரசியல் ன்ற கான்செப்ட் ரொம்ப கம்மியா இருக்கும். ஆனா இந்த படத்துல நிறையவே இந்த விஷயங்கள் இருக்கு. இன்னும் short அ சொல்ல போன இவரு நடிச்சுதுலயே ரொம்ப வித்ஸ்யமான படம் இது தான். இன்னொரு விஷயம் பாத்தீங்கன்னா என்ன தான் இந்த படத்துல serious அ இருந்தாலும் கொஞ்சம் கலகலப்பான character அ ஒரு சில எடுத்துள்ள தெரிறது நல்ல இருக்கு. இந்த படத்துல பாத்தீங்கன்னா ஒரு மலை வாழ் மக்களுக்கு நியாயத்தை தேடி தர விஷயமா இந்த கதை நகரத்து னால காதல் காட்சிகள் அ இல்லாம இருந்திருந்தா இந்த படம் இன்னும் ஒரு நல்ல தாக்கத்தை மக்கள் கிட்ட ஏற்படுத்தி இருக்கும்.

ஒரு பக்கம் விஜய் antony யா பாக்கும் போது அவரோட ஊர் ல இருந்து வெளி வந்து அந்த அமைச்சர் எங்க லாம் போறாரு, அவரோட details எல்லாத்தயும் கண்டுபிடிச்சு, கடைசில அந்த பணத்தையும் அவரோட ஊருக்கு எடுத்துட்டு வர்றது னு எல்லாமே ரொம்ப துரு துரு னு வேகத்தை காமிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இன்னொரு பக்கம் அமைச்சர் ஓட பணத்தை எடுத்தாலும் இந்த விஷயம் easy அ முடியல அமைச்சர் ஒடனே போலீஸ் கிட்ட வந்து சொல்லறாரு. இங்க தான் gautham menon AC அ வராரு. இவர்கிட்ட தான் அமைச்சர் ஓட பணத்தை யாரு திருடின ன்ற case வருது. இவரும் ரொம்ப தீவிரமா இறங்கி அந்த ஆழ பிடிக்க பாக்குறாரு. ஒரு பக்கம் விஜய் antony அந்த அமைச்சரையும் பாக்கணும் இன்னொரு பக்கம் இவரை பிடிக்கறதுக்கு assign ஆயிருக்கிற கவுதம் மேனன் யும் பாக்கணும். சோ ஓராளுவ்க்கு படம் விறுவிறுப்பா போகுதுனு தான் சொல்லணும்.

மொத்தத்துல விஜய் அந்தோணி யும் கவுதம் மேனன் யும் ஒரு நல்ல cat அண்ட் mouse கேம் னு சொல்லுவோம்ல அந்த மாதிரி தான் தான் குடுத்திருக்காங்க. ரெண்டு பேரோட performance யும் செமயா இருக்குனு தான் சொல்லணும். இன்னொரு பக்கம் redin kingsley இவரு தான் விஜய் antony ஓட தங்கிருக்காரு. கிட்ட தட்ட ஒரு friend மாதிரி தான் இருக்காரு. இவரை போலீஸ் பிடிச்சு அடிக்கிறது ஆகட்டும் கடைசில இவரு ஒரு வேலை பண்ணுவாரு அதெல்லாம் எதிர்பாக்காத twist அ இருக்கும்.

விஜய் அந்தோணி ஓட மாறுப்பட்ட கதைளையும், கவுதம் மேனன் ஓட அதிரடி விசாரணை யும் நிறைஞ்ச ஒரு நல்ல கதை கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment