Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Friday 20 September 2024

Nandhan Movie Review

 Nandhan Movie Review 



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம channel ல nandhan படத்தோட review அ தான் பாக்க போறோம். 2021 ல release ஆனா udanpirappe க்கு அப்புறம் director Era Saravanan யும் நடிகர் sasikumar சேந்து பண்ணிருக்கற படம் தான் nandhan . இந்த படத்தோட கதை நம்ம நெஞ்ச தொடுற ஒரு எமோஷனல் ஆனா கதைக்களம் கொண்டது னு சொல்லலாம். இந்த படத்துல Sruthi Periyasamy , Mathesh, Mithun, Balaji Sakthivel, Katta Erumbu Stalin, Samuthirakani, V Gnanavelu, G M Kumar, Sithan Mohan, Sakthi  saravanan..லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட trailer launch event க்கு டைரக்டர் h vinodh யும் seeman யும் chief guest அ வந்திருந்தாங்க. இந்த படத்தோட premier show பாத்த பலர் இந்த படத்தை பாராட்டிட்டு வராங்க. அந்த வகைல நடிகர் சூரி இந்த படம் ரொம்ப நல்ல இருக்குனும் இந்த படத்தோட team க்கு தன்னோட வாழ்த்துக்கள் அ தெரிவிச்சிருக்காரு.  இப்போ இந்த படத்தோட கதை னு பாக்கும் போது ஒரு குறிப்பிட்ட சமூகம் எப்படி ரொம்ப மோசமா நடத்த படுது னு காமிச்சிருக்காங்க. அப்போவும் சேரி இப்போவும் சேரி இந்த particular மக்கள் அ மட்டும் ரொம்ப கஷ்டப்படுத்துருங்க, இவங்களுக்கான உரிமைகள் பறிக்க படுது.  இந்த சமூகத்துக்கு reservation அப்படி ன்றது எவ்ளோ உதவி யா இருக்கும் ன்றது காமிக்கிறது இந்த படம் னு சொல்லலாம். இந்த மாதிரி ஒரு சமூகத்துல தான் இருக்காரு சசிகுமார் அப்புறம் அவரோட குடும்பம். இவரோட கேரக்டர் ரொம்ப வித்யாசமா புதுசா இருக்குனு தான் சொல்லணும். கிட்ட தட்ட இவரோட character அமாவாசை கேரக்டர் மாதிரி தான் தெரியுது. இவரோட அந்த உரிமை க்கான குரல் மத்தவங்க னால இவருக்கு ஏற்படுற வழி , body language னு ரொம்ப அழகா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். sasikuar ஓட நடிப்பை பத்தி நமக்கு தெரியதுது ஏதும் கிடையாது. Tharai thappattai , படத்துல இவரோட நடிப்பு வேற லெவல் க்கு இருந்துச்சு கிட்ட தட்ட அதோட ரெண்டு மடங்க இந்த படத்துல இவரு effort

போட்டு நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்துல ஒரு சில விஷயங்கள் உண்மை சம்பவங்கள் அ தழுவி எடுத்திருக்காங்க. அது மட்டும் இல்லாம இதுல வர பல dialogues நம்ம நாட்டுல நடக்கற விஷயங்களை உண்மையையாவும் bold அ வும் பேசிருக்காங்க னு  தான் சொல்லணும். இந்த படத்துக்கு music director ghibran . இந்த படத்துல வர ஒரு சில சந்தோசமா scenes அ இருக்கட்டும், இவங்களுக்கு நடக்குற அநீதி, இவங்களோட உரிமையை பறிக்கிற வழி னு எல்லாத்துக்குமே ஒரு தாக்கம் ஏற்ப்படுத்துற மாதிரி தான் music அமைச்சிருக்குனு சொல்லணும். அவ்ளோ natural அ இருக்கு. இதுக்கே நம்ம ghibran ஒரு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். இந்த படத்துல பாலாஜி சக்திவேல் தான் வில்லன் அ வராரு. ஒரு அசுரன் அ போல ரொம்ப எதார்த்தமா தன்னோட நடிப்பை இந்த படத்துல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். 

அதுக்கு அப்புறம் இந்த படத்துல பாக்க வேண்டிய இன்னொரு விஷயம் character development னு தான் சொல்லணும். சசிகுமார் ஓட நடிப்பு ஆரம்பத்துல ரொம்ப low அ இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல high அ எடுத்துட்டு போறது ரொம்ப அழகா இருக்கு அதே மாதிரி samuthirakani ரொம்ப கம்மி scenes ல வந்தாலும் அவரோட character தாக்கம் பெரிய லெவல் ல இருக்குனு தான் சொல்லணும். கதை ல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் எங்கயும் flow miss ஆகம செமயா எடுத்துட்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். மொத்தத்துல ஒரு feel good movie னு தான் சொல்லணும் கண்டிப்பா theatre ல மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment