Meiyazhagan movie review
ஹாய் மக்களே நம்ம இன்னிக்கு meiyazhagan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை 96 டைரக்டர் premkumar தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்துல அரவிந்த் சாமீ , கார்த்தி , கார்த்திக்கு தங்கச்சி அ வர sridivya , Rajkiran , saran sakthi தான் main characters ல வராங்க அதுக்கு அப்புறம் Swathi Konde, Devadarshini, Jayaprakash, Sri Ranjani, Ilavarasu, னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. இந்த படத்தை jyothika surya ஓட production கம்பெனி 2d entertainment தான் produce பண்ணிருக்காங்க. இந்த படத்தோட interesting ஆனா விஷயங்களை ஏற்கனவே நம்ம channel ல போட்ருக்கோம் அந்த வீடியோ வ நீங்க இன்னும் பாக்கலானே கண்டிப்பா போய் பாருங்க. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம்.
96 படத்தோட title மாதிரியே தான் meiyazhagan கதையும் 1996 ல ஆரம்பிக்குது னே சொல்லலாம். தஞ்சாவூர் ல இருந்து ஆரம்பிக்கிற இந்த கதை arulmozhi varman அ வர arvind samy யும் அவரோட குடும்பம் மும் அந்த ஊர் ல இருக்கற பூர்விக சொத்தை எல்லாம் வித்துட்டு அங்க இருந்து சென்னை க்கு போய்டுறாங்க. இதுனால அவங்க மாமா சுடலைமுத்து அ வர ராஜ்கிரண் கிட்ட இருந்து இவங்க releation cut ஆயிடுது. இப்போ அடுத்து பாத்தீங்கன்னா 2018 அ காமிக்கிறாங்க. இப்போ அரவிந்த் சாமீ தன்னோட cousin ஆனா bhavana அ வர swati konde ஓட கல்யாணத்துக்காக ஊர் க்கு வராரு. இந்த கல்யாணத்துல தான் ஒருத்தன் இவரை அத்தான் சொல்லி நல்ல கவனிச்சுக்கற. இவங்க ரெண்டு பேரும் நெறய time spend பண்றங்க ஆனா அருள்மொழி வர்மன் க்கு இந்த ஆளு யாரு னே தெரில. 22 வருஷம் கழிச்சு தன்னோட சொந்த ஊர் க்கு போற அருள்மொழி வர்மன் கல்யாணத்துல தீடீருன்னு சந்திக்கிற ஒரு ஆளுக்கு தன்னோட சின்ன வயசு ஞாபகங்கள் எப்படி தெரியுது. யாரு இந்த ஆளு? எதுக்கு இவரை நல்ல கவனிச்சிக்கற ன்றது தான் இந்த படத்தோட கதை யா இருக்கு.
இந்த படத்தோட first half வந்து போறதே தெரியல அவ்ளோ வேகமா கதை நகருது னு தான் சொல்லணும். second half அ பாத்தீங்கன்னா கதை அப்படியே அரசியல் க்கும் சோழர்கள் அ பத்தியும் நகருது. இந்த ரெண்டு விஷயங்களையும் கம்மி பண்ணிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். karthi ஓட வெகுளி தனம் அரவிந்த் சாமீ ஓட emotions னு இந்த ரெண்டு விஷயங்கள் தான் இந்த படத்துல highlight அ இருக்கு. நம்ம சென்னை ல வாழற எத்தனையோ பேரு தன்னோட சொந்த ஊர் அ விட்டுட்டு தான் இங்க வந்து சம்பாதிக்கறாங்க. ஒரு கட்டத்துல வேலை ஓட தாக்கத்தால் ஊர் ல நடக்கற விஷேங்களுக்கு கூட போற முடியறது இல்ல. இந்த கதை யா பாக்கறவங்களுக்கு அவங்களோட சொந்த ஊர் யா பத்தி கண்டிப்பா ஞாபகம் வரும். ஒரு nostalgic feel அ குடுக்குது னு தான் சொல்லணும்.
இந்த படம் பாத்தீங்கன்னா ஒரு கதை யா நகராத தவிர்த்து இந்த ரெண்டு main characters ஓட பேச்சு தான் ஜாஸ்தி யா இருக்கு னு சொல்லணும். அதுலயும் பாத்தீங்கன்னா கார்த்தியும் அரவிந்த் சாமீ யும் ஒரு ஆத்து ஓரத்துல உக்காந்துகிட்டு சோழர்களை பத்தி கார்த்தி ரொம்ப நேரம் பேசுவாரு அந்த dialogue லேயே கார்த்தி acting ல ஒரு நல்ல நேர்த்தி தெரியுது னு சொல்லலாம். அவ்ளோ அழகா இருக்கும் அந்த scene . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கார்த்திக்கும் அரவிந்த் சாமீ க்கும் நடுவுல வர பேச்சு தான் அதிகம் படத்துல முழு நேரமும் இவங்க ஆதிக்கம் அதிகமா இருக்கும் ஒரு கட்டத்துக்கு மேல bore அடிக்குமா னு நீங்க நினைச்சீங்க ந அது எதுவுமே கிடையாது. எந்த இடத்துலயும் ஸ்வாரசியம் கொறயம ரொம்ப அழகா ஊர் ல நடக்கற விஷயங்களையும் இவங்களோடயே கதையும் அருமையா எடுத்துட்டு போயிருக்காங்க ன்றது தான் உண்மையான விஷயம்.
அதே மாதிரி பாத்தீங்கன்னா ஒரு சில அழுகிற காட்சிகள் யும் இருக்கு. அதுல பாக்கும் போது emotional peak னே சொல்லலாம். அந்த அலுவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடியதா இருக்கு. கார்த்தி ஓட introduction சீன் அ இருக்கட்டும் அரவிந்தசாமி ஓட introduction சீன் அ இருக்கட்டும் ரெண்டுமே நல்ல இருக்கு. இவங்க ரெண்டு பேரோட பேச்சு பாணி யும் ரொம்ப அழகா எதார்த்தமா கொண்டு வந்திருக்காங்க. கடைசில பாத்தீங்கன்னா climax ல முடிஞ்சதும் அப்புறம் இவங்க ரெண்டு பேரும் phone ல தான் பேசுவாங்க அந்த scene யுயுமே ரொம்ப அழகா emotional அ முடிக்கறாங்க. sridivya வ நம்ம ரொம்ப நாள் கழிச்சு தமிழ் படத்துல பாக்குறோம். இவங்களோட நடிப்பு அவ்ளோ அழகா குடுத்துட்டு போயிருக்காங்க.
கோவிந்த் vasantha யும் premkumar ஓட magic அ பத்தி சொல்லவே வேண்டாம். இவங்க ரெண்டு பேரோட sync ல வர எல்லா songs யுயுமே ஒரு நல்ல feel அ குடுக்குது. நமக்கு காமிக்கிற ஓவுவுறு characters யும் சேரி நடக்கற நிகழ்வுகள் னு எல்லாமே நம்ம மனுசுல ஆழமா பதிய வைக்குது இவரோட music னு தான் சொல்லணும். தஞ்சாவூர் ல இருக்கற விஷயங்கள், அங்க இருக்கற இயற்கை, மக்கள் னு அந்த இடத்தையே நம்ம கண்ணு முன்னாடி நிக்க வைச்சுட்டாரு cinematographer mahendra jayaraju . இத்தனைக்கும் இந்த படத்தோட முக்காவாசி shooting night time ல தான் பண்ணாங்க. அந்த இரவு நேரத்துல தஞ்சாவூர் யும் அங்க சுத்தி இருக்கற இடங்கள், இந்த கதைல வர கதாபாத்திரங்கள் னு ரொம்ப அருமையா detailed அ காமிச்சிட்டாரு னு தான் சொல்லணும். ஊர் ஓட மனம், அங்க ஒரு வருஷம் நடக்கற கோவில் திருவிழா, தெரியத்துவங்க நம்மகிட்ட வந்து நம்மள விசாரிச்சிட்டு போறது, யாருக்கோ செய்யுற ஒரு உதவி நம்மள தேடி வர்ரது னு ஒரு feel good movie அ கொண்டு வந்திருக்காரு பிரேம்குமார். இது ஒரு நல்ல குடும்ப படம். சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க பேமிலி ஓட போய் பாருங்க.
No comments:
Post a Comment