Featured post

நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.

 நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.  உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்...

Sunday, 14 December 2025

Heartiley Battery Webseries Movie Review

Heartiley Battery Webseries Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம heartiley battery webseries  review அ பாக்க போறோம். இந்த series zee 5 ல தான் release  ஆகுது. இதுவரைக்கும் sattamum neethiyum , veduvan , aintham vedham , regai னு ஒரே thriller ஆனா series அ தான் இந்த ott ல release ஆச்சு. இப்போ இந்த track ல இருந்து கொஞ்சம் மாறி ஒரு romantic concept ல இந்த series அ release பண்ணிருக்காங்க. இந்த series இந்த மாசம் 16 ஆம் தேதி தான் release ஆகா போது. இந்த series ஓட கதையை எழுதி direct பன்னி இருக்கிறது sadasivam sendhil rajan தான். இதுல guru lakshman, padine kumar தான் lead role ல நடிச்சிருக்காங்க. 



சோ வாங்க இப்போ இந்த series ஓட கதைக்குள்ள போலாம். sofia வா நடிச்சிருக்க padine kumar ஒரு problematic family ல இருந்து வந்தவங்க. இவங்களோட parents ஒரு misunderstanding னால பிரிஞ்சு போய்டுவாங்க. இந்த மாதிரி ஒரு கஷ்டமான experience தான் இவங்களோட நெறய thoughts அ மாத்திடுது. இவங்களோட school days ல topper அ இருந்திருப்பாங்க. அது மட்டும் இல்ல இவங்களுக்கு science subject na ரொம்ப பிடிக்கும். இப்போ பெரிய பொண்ண வளந்துதுக்கு அப்புறம், love ன்றது ஒரு chemical reaction தான். அது emotions கிடையாது ன்ற ஒரு mindset க்கு வந்துடுறாங்க. இதுக்கு காரணம் இவங்களோட parents ஆழ ஏற்பட்ட emotional trauma தான். 


sofia ஓட favourite subject science ண்றதுனால love ஒரு scientific viewpoint ல இருந்து தான் பாப்பாங்க. அதுமட்டுமில்ல love detector machine நும் ஒன்னு கண்டுபிடிப்பாங்க. தன்னோட friends கிட்டயும் love fake அ இல்ல உண்மையா னு debate பண்ணிட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்ல அந்தகாலத்துல love ஒரு pure emotional அ இருந்தது. ஆனா இந்த காலத்துல love எல்லாமே hormonal change தான் ன்றதா sofia ரொம்ப உறுதியா நம்புவாங்க. இப்போ தான் இவங்க sid அ நடிச்சிருக்க guru lakshman அ பாக்குறாங்க. sid இவங்கள உயிருக்கு உயிரை love பண்ணுறாரு. ஆனா sofia இது வெறும் chemical reaction னு தான் சொல்லி இவரை reject பண்ணுறாங்க. இப்போ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேருறாங்க ல இல்லையா ன்றது தான் இந்த webseries ஓட மீதி கதையை இருக்கு. 


இந்த love meter machine அ ரொம்ப simple ஆவும் logical ஆவும் இந்த series ல use பண்ணிருக்காங்க. அதாவுது நம்ம தினசரி பண்ணுற எல்லா விஷயங்களுக்கும் ஏதாது  ஒரு machine அ use பண்ணுறோம் அப்புறம் ஏன் love க்காக love meter machine அ use பண்ணக்கூடாது னு sofia சொல்லுற விஷயம் ரொம்ப எதார்த்தமா இருந்தது. இவங்க ரெண்டு பேரோட performance யும் super அ இருந்தது. padine kumar sofia ஓட emotional struggles அ இருக்கட்டும் emotional trauma வா இருக்கட்டும் அதெல்லாத்தயும் ரொம்ப sensitive அ portray பண்ணிருக்காங்க. guru lakshman யும் அவரோட portions அ நல்ல நடிச்சிருக்காரு. michael akash ஓட music , sadasivam ஓட direction இந்த series க்கு பக்க பலமா இருக்கு. 


ஒரு soft ஆனா romantic series தான் இது. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.

No comments:

Post a Comment