Retta Thala Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retta தலை படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்குறது Kris Thirukumaran . இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல Arun Vijay double role ல நடிச்சிருக்காரு. அப்புறம் Siddhi Idnani , Tanya Ravichandran. Kannada actor Yogi Samy Hareesh Peradi, John Vijay, Balaji Murugadoss னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்கு போலாம்.
kaali யா நடிச்சிருக்க arunvijay pondicherry ல இருக்கற ஒரு சாதாரண குடும்பத்தை சேந்தவ. இவனுக்கு ஒரு girlfriend யும் இருக்கும். அவங்க தான் antre வா நடிச்சிருக்க siddhi idnani. இவங்களோட பைனான்சியல் condition ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். அதுனால kaali யா breakup பண்ணிட்டு ஒரு நல்ல future க்காக france ல போய் settle ஆகணும் னு plan பண்ணுறாங்க. அப்போ தான் kaali இவனை மாதிரி இருக்கற இன்னொரு ஆள பாக்குறான். malpe upendra ன்ற character ல நடிச்சிருக்க இந்த arun vijay goa ல இருக்கற famous ஆனா hitman . இந்த தான் நல்ல chance னு நினைக்கிற antre வும் kaali கிட்ட இவனை போட்டு தள்ளிட்டு அவனோட சொத்தை எடுத்துக்கலாம் னு ஒரு idea வை சொல்லுற. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட first half ல பாத்தீங்கன்னா kaali அப்புறம் antre ஓட relationship அ காமிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் kaali upendra வா meet பண்ணும்போது தான் எல்லாமே தல கீழ மாறிடுது. ஒரு சில காரணங்கள் னால kaali கொஞ்ச நாளைக்கு upendra மாதிரி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுது. இந்த transition தான் first half ல காமிச்சிருப்பாங்க. அதே மாதிரி goa ல ஒரு gang upendra வை கொலை பண்ணுறதுக்காக wait பண்ணிட்டு இருக்காங்க.
படத்தோட second half ல full அ cat and mouse chase. நெறய action, twist and turns னு ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. screenplay யும் audience ஓட கவனத்தை சிதறாத மாதிரி அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. முக்கியமா pre climax ல வர surprise தான் யாருமே எதிர்பாத்துருக்க மாட்டாங்க.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது arun vijay ஓட performance super அ இருந்தது. kaali character ல vulnerable அ perform பண்ணிருக்காரு அதே மாதிரி upendra character ல வில்லத்தனத்தோட இருக்காரு. siddhi ஒரு normal heroine அ இல்லாம different அ இருக்காங்க. romance அ விட ரொம்ப realistic அ இருப்பாங்க. பணம் தான் முக்கியம் ன்ற mindset ல இருப்பாங்க. படத்துல நடிச்சருக்க மத்த actors ஆனா John Vijay, Hareesh Peradi, Yogesh Balaji Murugadoss Tanya Ravichandran யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க.
படத்தோட technical aspects னு பாக்கும்போது Sam CS’ ஓட background score இந்த படத்துக்கு super அ set ஆயிருக்கு. முக்கியமா kannama ன்ற song அ நடிகர் dhanush பாடிருக்காரு அது தான் இந்த படத்துல highlight அ இருக்கு. krish thirukkumaran ஓட direction audience அ engage பண்ணுற விதத்துல அமைச்சிருக்கு. tijo tomy ஓட cinematography அப்புறம் anthony ஓட editing எல்லாமே பக்காவா இந்த படத்துக்கு set ஆயிருக்கு.
மொத்தத்துல ஒரு நல்ல action thriller படம் தான் இது. so miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment