Featured post

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 *பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடி...

Wednesday, 24 December 2025

Paruthi Movie Review

Paruthi Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம paruthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது குரு A.  இவரு director bharatiraja க்கு assitant அ இருந்திருக்காரு. sonia agarwal தான் main role ல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



tamilnadu ல இருக்கற northern district ல இந்த படத்தோட கதையை நடக்கற மாதிரி காமிச்சிருக்கங்க. இந்த எடத்துல ஒரு சின்ன கிராமத்தை காமிக்கறாங்க. இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி பேர் ஜாதி வெறி பிடிச்சவங்கள தான் இருக்காங்க. இப்போ அந்த ஊர் ல இருக்கற ஒரு பாட்டி ரெண்டு சின்ன பசங்கள வளக்கறாங்க. இந்த ரெண்டு பசங்கள் ல ரெண்டாவுது பையன் அவனோட படிக்கற ஒரு பொண்ணு கூட நல்ல close அ பழகி நல்ல விளையாடிட்டு இருப்பான். இப்போ அந்த பொண்ணு பெரியஎடத்து பொண்ண இருக்கும். இருந்தாலும் இந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும் ஜாதி மதம் லாம் பாக்கமாட்டாங்க. ஆனா இவங்களோட சொந்தக்காரங்க ல ஒரு சில பேர் ஜாதி வெறி பிடிச்சவங்க. இன்னொரு பக்கம் அந்த ஊர் ல ஒரு ஜோடி love பண்ணிட்டு இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிய சேந்தவங்க அதுனால இவங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து காத்துகிட்டு  இருக்கும். இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


sonia agarwal ஓட character அ படத்தோட ஆரம்பத்துல இருந்து ரொம்ப suspense அ தான்  வச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் இவங்களோட character அ reveal பண்ணுவாங்க. இவங்கள தவிர வேற எல்லாருமே இந்த படத்துல புது ஆட்கள் தான். எல்லாருமே அவங்களோட role ல புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல performance அ குடுத்திருக்கங்க. ranjith vasudev ஓட music and songs இந்த படத்துக்கு நல்ல பலமா அமைச்சிருக்கு. rajeshkumar ஓட cinematography கிராமத்தோட அழகா அப்படியே நம்ம  கண்முன்னாடி கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். 

   

ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ உங்க family and friends  ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment