Featured post

Mahasena Movie Review

Mahasena Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mahasena படத்தோட review அ பாக்க போறோம். Vemal, Srushti Dange, Yogi Babu, Kabir Duhan Singh...

Friday, 12 December 2025

Mahasena Movie Review

Mahasena Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mahasena படத்தோட review அ பாக்க போறோம். Vemal, Srushti Dange, Yogi Babu, Kabir Duhan Singhனு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dinesh Kalaiselvan .  சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம். 

இந்த படத்துல ஒரு கிராமத்தோட கதையை தான் கொண்டு வந்திருக்காங்க. kantara படத்தை பாத்தீங்கன்னா visuals எல்லாத்தையும் தாண்டி tulunadu ஓட cultural background ,அங்க வாழுற மக்களோட பண்பு னு ரொம்ப cultural oriented அ எடுத்துட்டு வந்தது தான் இந்த படத்தோட மிக பெரிய வெற்றி. அந்த மாதிரி இந்த படத்துலயும் ஒரு interesting ஆனா concept அ தான் எடுத்துட்டு வந்திருக்காங்க. 


kurangani மக்கள் அவங்களோட தெய்வம் ஆனா yaazheswaran அ கடத்திட்டு போறதுக்காக ஒரு எதிரி கூட்டம் வராங்க. இந்த kurangani மக்கள் ல ஒருத்தன் தான் senguttuvan அ நடிச்சிருக்க vimal sena ன்ற ஒரு யானையை வளக்குறாரு. இப்போ தான் johnvijay அந்த ஊர் ல இருக்கற தெய்வத்தை கடத்த வராரு. அதே சமயம் sena மதம் பிடிச்சு senguttuvan ஓட பொண்ண தாக்கி கடைசில காட்டுக்குள்ள போயிடுது. இதுனால senguttuvan  ஒரு பெரிய பிரச்சனை ல மாட்டிக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருந்தது. 


இதெல்லாம் தாண்டி ஒரு குறிப்பிட்ட students இந்த ஊர் க்கு வராங்க. இவங்களோட professor kamaraj ன்ற ஒருத்தரும் வருவாரு. இந்த பசங்க ழும் அந்த ஊர் ல நடக்கற திருவிழா ல கலந்துப்பாங்க. இந்த ஊர் ல இருக்கறவங்க எல்லாரோட களத்துலயும் ஒரு செயின் இருக்கும். அதே மாதிரி இந்த பசங்களுக்கும் குடுப்பாங்க. இந்த சாமி சில திருடுற பிரச்சனைல இந்த பசங்களும் மாட்டிப்பாங்க. 


இந்த படத்தோட first half னு பாக்கும் போது நெறய subplots அ குடுத்திருப்பாங்க. ஓவுவுறு subplots க்கும் மாத்துற transition யும் super அ கொண்டு வந்திருக்காங்க. இந்த கடவுளுக்கு பின்னாடி இருக்கற கதையும் ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. படத்தோட second half அ பாக்கும் போது நெறய mystery elements அ குடுத்திருக்காங்க. vimal க்கும் sena ன்ற யானை க்கும் இருக்கற பந்தம் ரொம்ப அழகா emotional அ இருந்தது னே சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vimal ஓட acting super அ இருந்தது. இவரோட acting ரொம்ப எதார்த்தமாவும் sincere ஆவும் இருந்தது. Srushti ஓட acting யும் natural அ இருந்தது. yogibabu ஓட comedy timing , எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. john vijay prathap அ நடிச்சிருக்காரு. இவரு தான்  வில்லன் அ எல்லாரையும்  மிரட்டிட்டு போயிருக்காரு. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப அழகா perform பண்ணிருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography தான் இந்த படத்தோட மிக பெரிய plus point அ அமைச்சிருக்கு. மலைவாழ் மக்கள், காடோட அழகு, மலைப்பிரதேசம் னு எல்லாமே அட்டகாசமா camera ல பதிவு பண்ணிருக்காரு. visuals எல்லாமே colorful அ இருந்தது. இந்த கதைக்கு ஏத்த மாதிரி music and bgm யும் நல்ல இருந்தது. editing யும் பக்காவா set யிருந்தது. 


மொத்தத்துல visuals ல ப்ரமாண்டமா , அட்டகாசமானா கதைக்களம் தான் இந்த படம். so miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment