Dark Movie Review
ஹாய் மக்களே. Ajay Karthi ,Anchana Nethrun ,Natraj Subramani (A) Natty ,K. Bhagyaraj ,VTV Ganesh ,Indhumathi manikandan ,Sibi Chakravarthy நடிச்சிருக்க dark படத்தோட review அ தான் இன்னிக்கு பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Kalyan K Jegan , இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதி இருக்காரு. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாக்கலாம்.
இது ஒரு psychological horror film , கதை ஆரம்பிக்கும்போதே ஒரு வித பயத்தோட தான் ஆரம்பிக்குறாங்க. ஒரு வாடகை வீடு, அதுல மூணு பேர் இருக்காங்க. இதுல ஒருத்தன் மீதி ரெண்டு பேரையும் கொன்னுடறான். அதுமட்டும் இல்ல, இவங்கள கொன்னுட்டு அவனும் செத்து போயிடுறேன். இந்த வாடகை வீட்ல மூணு பேரும் கோரமான விதத்துல இறந்து போய்டுறதுனால , யாரும் இந்த வீட்டுக்கு வராம இருந்துடறாங்க. கடைசில இந்த வீட்டுல பேய் இருக்கிறதா எல்லாரும் நம்ப ஆரம்பிச்சுடறாங்க. இந்த வீட்ல நடந்த கதை எல்லாருக்கும் தெரியும், இருந்தாலும் ajay karthick இந்த வீட்ல rent க்கு வந்து தாங்குறாரு. அதுக்கு காரணம் வாடகை பணம் ரொம்ப கம்மி. practical, இவரு எடுத்த decision ஓகேவா இருந்தாலும், போக போக நெறய அமோனிஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்குது. இவருக்கு ஆரம்பத்துல இருந்த தைரியம் கொஞ்சம் கொஞ்சமா பயமா மாறுது. அதுமட்டுமில்ல natty தான் police officer அ இருக்காரு. இவரு இந்த case அ handle பண்ணும்போது நெறய shocking ஆனா information அ கண்டு பிடிக்க ஆரம்பிக்குறாரு. அதெல்லாம் என்னது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ajay karthick ஓட நடிப்பு அருமையா இருந்தது. ஆரம்பத்துல இவரு தைரியமா இந்த் வீட்டுக்கு வர முடிவு எடுத்தாலும், கதை போக போக இவரு பயப்படுறது, அதுக்கான solution தேடுறது னு இவரோட transformation எல்லாமே natural அ இருந்தது. இவரு பயப்படுரா scenes லாம் பாக்கும்போது ரொம்ப realistic அ இருந்தது. natti எப்பவும் போல எந்த character அ குடுத்தாலும் அந்த character ஆவே மாறிடுவாரு. இந்த படத்துல police officer அ வந்து super அ perform பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். bhagyaraj ஓட scenes ரொம்ப கம்மியா இருந்தாலும், இவரோட presence இந்த கதைக்கு strength அ அமைச்சிருக்கு. supporting actors ஆனா K, Anjana Nethran, VTV Ganesh, Indumathi Manikandan, and Sibi Chakravarthy னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது.
usual அ jumpscares க்கு பதிலா கதையோட atmosphere audience அ பயமுறுத்தும் போது இன்னும் அட்டகாசமா இருக்கும். அந்த வகைல Cinematographer Ravi Shakti அருமையான வேலை பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். lighting அப்புறம் shadows எல்லாமே பக்காவா use பண்ணிருக்காரு. frame அ பாக்கும்போது வீட்டோட corner கூட நமக்கு பயம்தான் இருக்கும். manu ramesh ஓட bgm அப்பரும் sound effects எல்லாமே இந்த கதையை இன்னும் ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்கு. art director Shanmugaraja , அந்த வாடகை வீட்டுக்கு உயிர் குடுத்திருக்கரு னு தான் சொல்லணும்.
மொத்தத்துல அருமையான கதைக்களம், actors ஓட excellent performances , visuals , super ஆனா twist and turns , னு எல்லாமே இருக்கற horror thriller படம் தான் இது. உங்களுக்கு suspense , mystery உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னா கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment