Featured post

Lakshmikanthan Kolai Vazhakku

Lakshmikanthan Kolai Vazhakku  Tamil Movie Review  லட்சுமி காந்தன் கொலை வழக்கு  - tamil movie review  Lakshmikanthan Kolai Vazhakku Movie Ra...

Friday, 10 July 2026

Lakshmikanthan Kolai Vazhakku

Lakshmikanthan Kolai Vazhakku Tamil Movie Review 

லட்சுமி காந்தன் கொலை வழக்கு  - tamil movie review 

Lakshmikanthan Kolai Vazhakku Movie Rating:3.5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம லட்சுமி காந்தன் கொலை வழக்கு படத்தோட review வை பாக்க போறோம். arivumathi ஒரு நல்ல படிச்சா பையன். இவரு governement வேலை தான் வேணும் னு சொல்லிட்டு வேற எந்த ஒரு வேலையையும் செய்யாம இருக்காரு. வேற எந்த job offers யும் accept பண்ணாம இருக்காரு. இவங்களோட குடும்பம் financial அ ரொம்ப பாதிக்கப்படும். இவரோட அம்மா மட்டும் தான்  சம்பாதிக்கறாங்க. ஆனா இவரோட அப்பாவும் எந்த வேலையும் செய்யாம இவரோட wife income அ depend பண்ணி தான் வாழ்ந்துட்டு இருக்காரு. குடும்ப கஷ்டம் ண்றதுனாலயும் சொந்தமா செலவுக்கு பணம் வேணும்ன்றதுலயும் அறிவுமதி வீட்டுக்கு தெரியாம சின்ன சின்ன திருட்டு வேலைகளை பண்ண ஆரம்பிக்குறாரு. அதுவும் இவரு இவரோட friend ஆனா murthi யோட திருட்டு வேலைய செய்யுறாரு. இந்த மாதிரி இருக்கும் போது தான் அறிவுமதி mallikka ன்ற பொண்ண love பண்ண ஆரம்பிக்குறாரு. 




இவரு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு கொழந்தைகளுக்கு அப்பவாவும் ஆயிடுறாரு. இப்போ mallika, தன்னோட husband இந்த திருட்டு தொழிலை விட சொல்லி கேக்குற. ஒரு புது வாழக்கையை தொடங்கணும் ண்றதுக்காக kavitha bhrathi கிட்ட இருக்கற இவங்களோட சின்ன நிலத்தை கேட்டு பாக்குறாங்க. ஆனா kavitha bharathi இவங்களுக்கு help பண்ணாம இவங்க ரெண்டு பேரையும் அசிங்க படுத்தி அனுப்பி விடுறாரு. இதுனால arivumathi யும் கடைசியா ஒரு பெரிய திருட்டை பண்ணி settle ஆகணும் னு திட்டம் போடுறாரு அதுவும் kavitha bharathi கிட்டயே. 


arivumathi இந்த திருட்டை பண்ணும்போது arivumathi ஒரு shocking ஆனா விஷயத்தை பாக்குறாரு. அந்த வீட்ல வேலை பாக்குற சின்ன பொண்ணை sexual அ abuse பண்ணுறாங்க அந்த வீட்டா சேந்த ஆள். இதை பாத்து கோவமடைஞ்ச arivumathi கோவத்துல அந்த ஆள கொலை பண்ணிடுறாரு. arivumathi க்கும் அந்த ஆளுக்கும் நடுவுல நடக்கற conversation அ இந்த சின்ன பொண்ணு நல்லாவே கேட்டுருப்பா. இப்போ பல வருஷங்கள் கழிச்சு இந்த சின்ன பொண்ண வளைந்து judge அ court ல இருப்பாங்க. இப்போ இவங்க கிட்ட ஒரு case வரும், அதாவுது ஒருத்தன் தப்பை ஓத்துக்கிட்டு மரண தண்டனையை கேட்டு judge ஓட orders க்காக wait பண்ணிட்டு இருப்பான். ஆனா judge இந்த ஆளுக்கு மரண தண்டனையை குடுக்க மனசு வரல. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


investigation scenes அ handle பண்ண rangaraj pandey ரொம்ப அழகாவும் நேர்த்தியவும் நடிச்சிருக்காரு. hero வும் character அ புரிஞ்சுகிட்டு ரொம்ப super அ நடிச்சிருக்காரு. brigida வும் mallikka வா natural அ நடிச்சிருக்காங்க. lollusabha maran தான் moorthi யா நடிச்சு audience அ சிரிப்பாலே கட்டிபோட்டுட்டாரு. kavitha bharathi வர எல்லா scenes யும் மிரட்டலா இருந்தது னு தான் சொல்லணும். madankumar dakshinamoorthy யும் super அ நடிச்சிருக்காரு. 


ஒரு historical case அ base பண்ணி fictional அ அழகான கதையை எழுதிருக்காரு dayal padamanaban. screenplay யும் audience ஓட மனசை உருகவைக்கற மாதிரி அமைச்சிருக்கு. darbuka siva ஓட music அப்புறம் bgm ரெண்டுமே அருமையா இந்த கதைக்கு set ஆயிருக்கு. social message அப்புறம் emotional moments னு நெறஞ்சு இருக்கற கதை தான் இந்த படம். மொத்தத்துல ஒரு நல்ல thrilling ஆனா கதை தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.    


.

No comments:

Post a Comment