அன்புள்ள அண்ணன் உறவுகள் நான் பெரிதும் மதிக்கும் திரு SRS.உமரி சங்கர் அவர்கள் என் உடன்பிறவா
சகோதரர்
திரு PM.ராமஜெயம் அவர்கள்
எனது நீண்டகால நண்பர்
திரு பிச்சுவிளை VMசுதாகர் அவர்கள்
உங்கள் மூவருக்கும்
அதிகாலை வணக்கம்
என்மீது அன்புகொண்டு என்மீது நம்பிக்கை வைத்து
அண்ணாச்சி வசம்
இணைத்துவிட்டீர்கள்
உங்கள் பெயருக்கு கலங்கம் இல்லாமல்
அண்ணாச்சி அவர்களை
ஒரு மகன் தந்தையை பார்ப்பது பார்த்துகொண்டேன்
அண்ணாச்சி அவர்களும் என்னை
ஒரு மகனைபோல்
கவனித்து கொண்டார்கள்
நான்
சுயமாக சிந்தித்து
திமுக இயக்கத்தில்யிருந்து
வெளியேறுகின்றேன்
உங்கள் அன்புக்கும்
உங்கள் ஆதரவுக்கும்
நன்றி நன்றி
1.அண்ணாச்சி அவர்கள்
2 உமரியார் அவர்கள்
3 ராமஜெயம் அவர்கள்
4. பிச்சிவிளை VM.சுதாகர் அவர்கள்
உங்கள் அனைவருக்கும்
இதய பூர்வமாக
நன்றியை
உங்கள் கால்களில்
சமர்ப்பிக்கிறேன்
உடலில்
உயிர் உள்ளவரை
உங்களை இதயத்தில்
ஏந்தி
மதிப்பளித்து
மரியாதை
செலுத்துவேன்
நன்றி நன்றி
உறவுகளே
No comments:
Post a Comment