Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Tuesday 15 December 2020

புரூக்பாண்ட் 3 ரோஸஸ்நிறுவனம்

 புரூக்பாண்ட் 3 ரோஸஸ்நிறுவனம், புகழ்பெற்றபின்னணிப்பாடகர்
எஸ். பி. பாலசுப்பிரமண்யத்தின் 54 வதுபின்னணிப்பாடல்
ஆண்டுவிழாவில்அஞ்சலிசெலுத்துகிறது

இந்ததேநீர்பிராண்ட்,தமிழ்இந்திதெலுங்கு, கன்னடம், மற்றும்மலையாளபாடல்களைப்பாடிபுகழ்பெற்ற
இந்தபின்னணிபாடகரின்நினைவாகதலைமுறைகளைக்கடந்தநான்குகலைஞர்களுடன்
இணைந்துஒருமியூசிக்வீடியோவுடன்மரியாதைசெலுத்தியது

 

இந்தியாவின்மிகவிரும்பியதேநீர்பிராண்டுகளில்ஒன்றானபுரூக்பாண்ட் 3 ரோஸஸ்நிறுவனம், இந்தியாவின்ஒருரத்தினமும்சமீபத்தில்உலகம்இழந்தபாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி.) அவர்களின்நினைவில்ஒருஇசைக்காணொளியைசமீபத்தில்வெளியிட்டது. தலைமுறைகளைக்கடந்தகுறிப்பிடத்தக்கநான்குகலைஞர்களானஹரிசரண்சேஷாத்ரி,உத்தரஉன்னிகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ்மற்றும்அனிருத்ரவிசந்தர்ஆகியோர்எஸ்.பி.பியின்இசையைக்கொண்டாடும்வகையில்இசைப்பிரியர்களுக்கெனசிறப்பானபதம்கொண்டதொருஇசைக்காணொளியின்மூலம்ஒன்றிணைந்தனர். ஒரு பின்னணி பாடகராக எஸ்.பி.பியின் 40000+ பாடல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து  54 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலானதொருஇசைக்காணொளியை சோனி மியூசிக் மற்றும் மைண்ட்ஷேருடன் இணைந்து3 ரோஸஸ் நிறுவனம் கருத்தியல் செய்து உருவாக்கிஇந்த வீடியோவை டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

 




ரோஸஸ்தேநீரினால்மக்களைஇணைத்ததுபோலவேஇந்தக்காணொளியின்மூலம்மக்கள்மனதில்இடம்பெறும். சமூகத்தில்எப்போதும்நேர்மறையானசெய்திகளைப்பரப்புவதில்எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்இணைந்துதலைமுறைகளைக்கடந்தபுகழ்பெற்றகலைஞர்களின்பங்கேற்பில்சோனிமியூஸிக்குடன்இணைந்துஇந்தக்காணொளியைநாங்கள்வெளியிடுகிறோம். தனதுமெய்மறக்கவைக்கும்குரலால்என்றும்நெஞ்சில்நீங்காதஇடம்பெற்றஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்நினைவில்வெளியிடப்பட்டஇந்தக்காணொளிஅவர்புகழைஎன்றும்நினைவில்நிறுத்தும்.” என்றுகூறினார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், மைனேப்யார்கியா, ஹம்ஆப்கேஹைகௌன், ஏக்துஜேகேலியேபோன்றஹிந்திதிரைப்படங்கள்மற்றும்ரோஜா, அண்ணாமலைகேளடிகண்மணிடூயட்மற்றும்கூலிக்காரன்போன்றஇனிமையானதமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடியதன்மூலம்புகழ்பெற்றார். இந்தவீடியோதமிழ்நாட்டில்யூட்யூப், ஃபேஸ்புக், இஸ்டாக்ராம்,மற்றும்பல்வேறுஓடிடிதளங்களில்டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது

காணொளிக்கானஇணைப்பு :https://www.youtube.com/watch?v=d-kWzGMPs6k

 

 

No comments:

Post a Comment