Featured post

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*     நந்தினி ஜ...

Sunday 4 April 2021

சிதம்பரம் மௌனத்திருமடம் எட்டாவது குருமஹாசந்நிதானம்

நமசிவாய சிதம்பரம் மௌனத்திருமடம் எட்டாவது குருமஹாசந்நிதானம் 
 *ஸ்ரீ -ல- ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின்* நல்லாசிகளுடன்..

சிவலோகம ஞானாலயம் வழங்கும்  *"ஈசன்*  *எழுந்தருளப்பெறிலே"* 
காணொளி வெளியீடு;





நாள் - *03-04-2021*  நேரம் - காலை *8.30* மணிக்கு
இடம் - *G. K. சினிமாஸ்,* போரூர் - சென்னை -116.

நிகழ்ச்சி நிரல்; காலை 8.30 மணிக்கு: 
திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க *"மாணிக்கவாசகர் எழுந்தருளல்"* 

8.45 மணிக்கு: அன்பகம் இசைப்பள்ளியின் *"திருப்பள்ளியெழுச்சி"* 

9.05 மணிக்கு: *காணொளி வெளியீடு* 

9.15 மணிக்கு:
வரவேற்புரை - இயக்குனர் *ராஜா வெங்கய்யா* 

9.30 மணிக்கு: சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை

10.00 மணிக்கு: ஆசியுரை - *தவத்திரு. வாதவூரடிகள்* 

10.15 மணிக்கு:
நன்றியுரை *திரு. பிரவீஷ் ஆனந்த்* 

10.30 மணிக்கு:
தேனீர் விருந்து.

 *சிறப்பு விருந்தினர்கள்:* 

வீணை இசைச்சக்கரவர்த்தி
 *திரு. இராஜேஷ் வைத்யா* அவர்கள்

இசையமைப்பாளர்
 *திரு. கார்த்திக் ராஜா* அவர்கள்

முனைவர் 
 *திரு. சி. ஆர் பாஸ்கர்* அவர்கள்

தயாரிப்பாளர்
 *திரு. ஜாக்குவார் தங்கம்* அவர்கள்

தயாரிப்பாளர்
 *திரு. பிரகாஷ் பழனி* அவர்கள்

நடிகர் 
 *திரு. அஜய் ரத்தினம்* அவர்கள்

No comments:

Post a Comment