Featured post

தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 *‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழிய...

Wednesday, 5 May 2021

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் கெளரவ செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன்- டி. மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ். 

 

பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய ஆறுபேரும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வர் பதவி ஏற்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 Follow us at :   https://www.facebook.com/NVMMedia7/

No comments:

Post a Comment