Featured post

கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை

 *‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!* எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க க...

Wednesday, 5 May 2021

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் கெளரவ செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன்- டி. மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ். 

 

பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய ஆறுபேரும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வர் பதவி ஏற்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 Follow us at :   https://www.facebook.com/NVMMedia7/

No comments:

Post a Comment