Featured post

Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

 *Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!* *உலகளாவிய திரை...

Wednesday, 4 August 2021

சேப்பாக்கம் அரிமா சங்கம் மிகப்பெரிய

 சேப்பாக்கம் அரிமா சங்கம் மிகப்பெரிய நன்கொடை - RIGHT மருத்துவமனைக்கு ரூ .1.5 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் டோம் 


03.08.2021 அன்று, சேப்பாக்கம் அரிமா சங்கம் தொண்டு அறக்கட்டளையின் மூலம் ரூ .1.5 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் டோமை கீழ்ப்பாக்கின் RIGHT மருத்துவமனைக்கு வழங்கியது. மரியாதைக்குரிய பன்னாட்டு இயக்குநர் அரிமா.ஆர்.சம்பத், Multiple Council Chairman அரிமா.கருணாநிதி, மாவட்ட ஆளுநர் அரிமா எஸ்.வி.மாணிக்கம், PMCC அரிமா. பாலாஜி ரத்தினம், PDG அரிமா.Dr. கே.எஸ்.லக்ஷ்மி, Zone Chairman அரிமா. என்.ராமசாமி,  மற்றும் மற்ற பிரமுகர்களுக்கு முன்னால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது




இந்த மிகப்பெரிய நன்கொடை சாத்தியமானதில் பெரும் முயற்சி செய்ததற்காக PMCC லயன். பாலாஜி ரத்தினம் மற்றும் சேப்பாக்கம் அரிமா சங்கம் உறுப்பினர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்


சேப்பாக்கம் அரிமா சங்கம், ஒரு மாதக் குறுகிய காலப்பகுதியில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள சேவைத் திட்டங்களைச் செய்துள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த மாபெரும் முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment