Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Monday 22 October 2018

Third Eye Creations proudly presents MARIJUANA

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் உருவாக இருக்கும் " மரிஜுவானா " படத்தின் படத்துவக்க விழா இன்று நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர்களாக












தயாரிப்பாளர்கள் PL தேனப்பன் சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஒளிப்பதிவாளர் செல்வா  கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின்  முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது.படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

MOVIE NAME : MARIJUANA
PRODUCTION NAME : THIRD EYE CREATIONS
PRODUCER : MD VIJAY
DIRECTOR : MD ANAND
CINEMATOGRAPHY :  BALA ROSAIAH
STARRING : RISHI RITHVIK , ASHA PARTHALOM , POWER STAR
MUSIC DIRECTOR : KARTHICK GURU
EDITOR : MD VIJAY
PRODUCTION EXECUTIVE : EZHUMALAI
PRO : PRIYA
ART : SARAVANAN
CHOREOGRAPHY : PRAVEEN KUMAR
DESIGNING : BALA SUBRAMANIAM
STUNT : SARAN
LYRICS : KADAL VENTHAN
GENRE : DRAMA / MYSTERY
LANGUAGE : TAMIL

No comments:

Post a Comment