Featured post

AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION

 AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION  NEOSTORE AT PHOENIX MARKETCITY CHENNAI Marked by a Glamorous Launch with *Actress Krithi She...

Wednesday, 5 December 2018

கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை

கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை
                   சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்

விமல் -  ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்..
















இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர். கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன். படம் டிசம்பர் ம் தேதி வெளியாகிறது.

போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

No comments:

Post a Comment