Featured post

முதல்வர் ஜோசப் விஜய்க்கு நடிகர் விஷால் அளித்த காலத்தால் அழியாத பரிசு!

 முதல்வர் ஜோசப் விஜய்க்கு நடிகர் விஷால் அளித்த காலத்தால் அழியாத பரிசு! நடிகர் விஷாலின் பரிசை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்ட முதல்வர்!! நடிகர் விஷ...

Monday, 11 March 2019

ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகிறது ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது...

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி  உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்...தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது...

No comments:

Post a Comment