Featured post

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி

 கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமா...

Thursday, 3 September 2020

மாண்புமிகு செய்தி மற்றும்

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்களை  திரைப்பட  இயக்குனரும், கழக நட்சத்திர பேச்சாளர் கழக கலைப் பிரிவு துணைச் செயலாளர்


திரு.பி.சி.அன்பழகன் நடிகர் திரு.சிங்கமுத்து,இயக்குனர் வீ.ஜெயப்பிரகாஷ்,வடபழனி புத்தூர்கட்டு ஆர்.எஸ்.வேலுமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி அளித்தமைக்காக மலர்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்*

No comments:

Post a Comment