Featured post

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

 *ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நி...

Friday, 23 October 2020

திமிரு, காளை, திமிரு 2, போன்ற

 திமிரு, காளை, திமிரு 2, போன்ற படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கத்தில், மேற்குதொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி நடிக்கும்           " யானை " படத்தின் போஸ்டர் 













































வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகை அர்ச்சனா படத்தின் போஸ்டரை வெளியிட்டார். விழாவில் படத்தில் இயக்குனர் தருண்கோபி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இனியா,  நடிகர் மாரிமுத்து, ரவிமரியா, நமோநாராயணா, காளி வெங்கட், டைகர் தங்கதுரை, தயாரிப்பாளர்கள்  குமரேசன், பவ்யா போனிபாஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment