Featured post

தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது

 *தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!* *சென்னை, டிசம்பர் 16, 2025:* தென்னிந்தியாவின் இசைத்...

Saturday, 17 October 2020

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து சாதனை

 நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

இன்று வெளியிடப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி G. ஸ்வேதா 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 62ஆம்இடத்தைப் பெற்றிருப்பது மேலும் குறிப்பிடத்தக்கது.


இந்த பள்ளி நிர்வாகம் சிறப்பாக சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment