Featured post

Thudarum Movie Review

Thudarum Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மலையாள படமான thodarum படத்தோட review அ தான் பாக்க போறோம். இப்போ லாம்  mohanlal ஓட படங்கள் நாளே fa...

Saturday, 17 October 2020

வேலம்மாள் நெக்சஸ் குழுமம் டாக்டர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளையொட்டி

 வேலம்மாள் நெக்சஸ் குழுமம் டாக்டர்
டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளையொட்டி நடத்திய சிறப்பு நினைவஞ்சலி  நிகழ்வு.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89 வது பிறந்த நாளை 2020 அக்டோபர் 15 ஆம் தேதி வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் கொண்டாடியது.
இந்த நிகழ்விற்கு  திரைப்பட நகைச்சுவை நடிகரான பத்மஸ்ரீ விவேக் மற்றும் புகழ்பெற்ற நடிகரும் மேடைக் கலைஞருமான ஸ்ரீ சிவகுமார் தலைமை தாங்கினார்.



ஒரு மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் டாக்டர் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனை குறித்த அழகான ஆவணப்படத்துடன் தொடங்கியது.
பல்வேறு உரைகள், நடனங்கள் மற்றும் பாடல்களுடன் நிகழ்வு தொடர்ந்தது. பசுமையான இந்தியா பற்றிய டாக்டர் கலாமின் கனவை நிறைவேற்றுவதில் ஒரு பகுதியாக 3000 மாணவர்கள் இந்த  மரக்கன்றுகளை நட்டனர். உற்சாகத்துடன் கூடிய கொண்டாட்டம் பல ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்தது.

No comments:

Post a Comment