சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும்,
சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன்
"உசுரு" என்கிற குறும்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்கள். இந்தத் திரைப்படம் சாலை விதிகளை கடைபிடிக்காத, தலைக்கவசம் அணியாத, குடித்து விட்டு வண்டியை ஓட்டும் ஒரு பொறுப்பற்ற நபரின் கதை. இந்தக் கதையின் நாயகனாக திருப்பாச்சி பெஞ்சமின் நடித்திருக்கின்றார். இவருடன் காமெடி நடிகர்களின் சூப்பர் ஸ்டார் டாக்டர். கிங்காங் , முகமது காசிம், ஹரி, இளங்கோ மற்றும் சேலம் மாநகர காவல்துறை நண்பர்கள் நடித்துள்ளார்கள். இசை:சேலம் சிவரஞ்சனி
S.டேவிட்.
டப்பிங் & எபெக்ட்ஸ் : பிரேம் BT ஸ்டுடியோ, சென்னை.
எடிட்டிங் : கந்தையா, ஒளிப்பதிவு :
வினோத் CI , தமிழ்பையன் கார்த்திக்.
உதவி இயக்குனர்கள் : M.ஜெயச்சந்திரன் , இரா.பன்னீர்செல்வம்.
P.R.O : கோவிந்தராஜ். டிசைன்ஸ் : ஒளி வனத்தையன். எழுத்து, இயக்கம் : திருப்பாச்சி பெஞ்சமின்.
No comments:
Post a Comment