Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Saturday, 21 January 2023

திருமணமான பெண்களுக்கான மிஸ்ஸஸ் (missus) சவுத் இந்தியா என்ற அழகி போட்டி

 Bageant show 

திருமணமான பெண்களுக்கான மிஸ்ஸஸ் (missus) சவுத் இந்தியா என்ற அழகி போட்டி கேரளாவில் நடைபெற்றது.

மிஸ்சஸ் சவுத் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி நடை பெற்றது.. 

இதில் சென்னை சேர்ந்த வைஷாலி. S இரண்டாம் இடத்தை பிடித்தார்.

(Pegasus global Ltd) பிகாசஸ் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்திய இந்த அழகி போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ,கேரளா , கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து மூன்று சுற்றுகளில் சுமார் 14 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள்..

இந்த மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றவர்களில் இந்த வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்தார்.. 

இவருக்கு மிஸஸ் இன்ஸ்பயரிங் என்ற துணை பட்டமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டது ...

இதனைப் பற்றி வைஷாலி கூறுகையில்

திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கான அடையாளத்தை பதிவு பண்ண வேண்டும் , அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு பெண்களும் எடுத்து தங்களுக்கு பிடித்த துறையில் பிடித்து தொழிலை செய்ய வேண்டும் 

 அதற்காகத்தான் நான் என்னையே நேசிக்க தொடங்கி என் வாழ்வில் நான் சந்தித்த இன்னல்களை  கடந்து இந்த வெற்றியை அடைந்தேன்.. இது வெறும் தொடக்கம்தான் முடிவு அல்ல என்றார்.

எனக்கு எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு இதனால் நான் 2018 அன்று புற்றுநோயாளிகளுக்காக எனது முடியை தானமாக வழங்கி இருந்தேன்..

இதனால் இன்னும் பலர் என் போன்று புற்று நோய்களுக்காக தங்களது முடியை தானம் செய்தார்கள் அது எனக்கு பெருமையாக இருந்தது..

இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நிமிர்ந்து செல்லடி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment