Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Wednesday 25 January 2023

குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. Rahman அவர்களின் தங்கையும்

 குடியரசு தினத்தை  முன்னிட்டு A.R. Rahman அவர்களின்  தங்கையும் 

இசையமைப்பாளருமான  இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்" பாடல் இன்று

வெளியாக உள்ளது , 

நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார். மேலு‌ம் இப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.




தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள்  இயக்கியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி அவர்கள் பெற்றுக்கொண்டார். 


Production - Success 11

Music Composed and Sung by - IsshrathQuadhre

Lyrics - Mahakavi Bharathiyar

Direction - Madhesh

Cameraman - Gurudev

Editing - Dinesh PonRaj

Art Director- Iyappan

Stills - Boopathy

Make up - k. S.Venkatesh

Hair stylist - Thenmozhi

Recorded & Mixed - AM Studio

Sound Engineer - Pradeep,A J.Daniel

Set floor - Sasi studio capture lounge

co-ordination -Faiz,Govindan

No comments:

Post a Comment