முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை தேவரின் வரலாற்று திரைப்படமான தேசிய தலைவர் திரைப்படத்தின் நாயகன் மற்றும் கழக சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜெ.எம்.பஷீர் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர்.தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படமும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இணைத்து உருவாக்கிய பிரம்மாண்ட காலண்டர் ஒன்றை முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார் அதில் உருவாக்கி இருந்த புகைப்படம்
கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வைரஜல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது முதல்வர் ஸ்டாலின் இந்த கேலண்டரை ஆர்வமுடன் பார்த்து பாராட்டினார்
No comments:
Post a Comment