Featured post

Sai Durgha Tej personally visited Amma Orphanage

 *Sai Durgha Tej personally visited Amma Orphanage to donate the promised amount* Supreme Hero Sai Durgha Tej is renowned for his compassion...

Tuesday 31 January 2023

அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா

 *அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா.* 


*விழாவில் இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி  எழுதிய "புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" கவிதை புத்தகம் அறிமுகம்.*



துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்பு ஆற்றினார். 

1330 திருக்குறள் படி, 1330 பேர் பொங்கல் விட்டு, நேர்மை சுடர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 

"புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" என்ற  கவிதை புத்தகம் அறிமுகம் நடைப்பெற்றது. 


அவ்விழாவில் மாஸ் ஈவென்ட்ஸ் திரு முருகேசன் நன்றி உரைத்தார்.

No comments:

Post a Comment