தளபதி அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளிபாளையம் பகுதியில் பேக்கரி சதிஷ் ராஜா பாபு வசந்த் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் அதிக மதிபெண் பெற்ற 4 மனைவர்களுக்கு 2500வீதமும் கல்வி உதவி தொகையும்,10நபர்களுக்கு 500வீதமும் , மாற்று திறனாளி 10 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள், கட்ட தொழிலாளி 10 நபர்களுக்கு உபகரானங்கள்,20 பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகப்பை, ஆட்டோ ஓட்டுநர் 10 நபர்களுக்குசீருட்டை,300 பேருக்கு மதிய உணவு பிரியாணி
50 பெண்களுக்கு சேலை மற்றும் 3 கிலோ அரிசி வீதம் சுமார் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
கழக போது செயலாளர் திரு ஆனந்த் வழங்கினார். இன் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் சதிஷ், பாலா ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment