Featured post

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம்

 *கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!* கீர்த்தி சுர...

Tuesday, 11 June 2024

பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட " P2 " இருவர்

 பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "  P2 " இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.







அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்க,  கதை, திரைக்கதை, வசனம் எழுதி  சிவம் இயக்கியுள்ள 

படம் " P- 2 " இருவர் " 


கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில்  அறிமுகமாகிறார்.


சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனார்.


தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, ஒளிப்பதிவை S. R. வெற்றி செய்துள்ளார்.

பாடல்கள் - சினேகன்

எடிட்டிங் - மாதவன்

ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ்

நடனம் - ராதிகா, ஜானி 

மக்கள் தொடர்பு - மணவை புவன்


படு பயங்கரமான ஹாரர் மற்றும்   திரில்லருடன் விரைவில் வெளியாகவுள்ள இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல பாடலாசிரியர் சினேகன் இன்று வெளியிட்டார்.

No comments:

Post a Comment